2017 கேன்ஸ் விழாவில் கலந்து கொள்ள சென்ற தீபிகாவின் ஃபஸ்ட் லுக்!

Posted By:
Subscribe to Boldsky

2017 ஆம் ஆண்டின் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள நடிகை தீபிகா படுகோனே ஏற்கனவே பிரெஞ்சு ரிவியராவை அடைந்து, தற்போது அங்கு சுற்றிக் கொண்டுள்ளார். 31 வயதான தீபிகா படுகோனே முதல் முறையாக கேன்ஸ் விழாவில் லோரியலின் பிராண்டு அம்பாஸிடராக கலந்து கொள்கிறார். அதுவும் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் சோனம் கபூருடன் சேர்ந்து கேன்ஸ் விழாவில் கலந்து கொள்கிறார்.

Cannes 2017: What Deepika Padukone wore on her first day at French Riviera

இருப்பினும் இவர்கள் மூவரும் வெவ்வேறு நாட்களில் தான் கேன்ஸ் விழாவில் கலந்து கொள்கின்றனர். தீபிகா ஏற்கனவே 2010 ஆம் ஆண்டு வெள்ளை மற்றும் கோல்டன் நிறங்கள் கலந்த ரோஹித் பால் புடவையில் கேன்ஸ் விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அவர் அணிந்து வந்த உடை அவரைப் பற்றி சிறப்பாக ஏதும் பேச வைக்கவில்லை.

இருந்தாலும் இந்த வருடம் ஹாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை நடித்த பின் கலந்து கொள்வதால், பலரும் இவரைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளுடன் இருப்பர். இப்போது, பிரெஞ்சு ரிவியராவை அடைந்த பின் தீபிகா எடுத்த சில போட்டோக்களைக் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகாலை தோற்றம்

அதிகாலை தோற்றம்

இது அதிகாலையில் தீபிகா படுகோனே வெள்ளை நிற நைட் கவுன் அணிந்து எடுத்து வெளியிட்ட முதல் போட்டோ.

புத்துணர்ச்சி

புத்துணர்ச்சி

இது தீபிகா படுகோனே காலையில் சந்தோஷமான மனநிலையில் எடுத்து வெளியிட்டது.

சிவப்பு நிற மேக்ஸி உடை

சிவப்பு நிற மேக்ஸி உடை

இது லோரியல் பீச் ஸ்டூடியோவிற்கு டிசைனர் ஜோஹானா ஆர்டிஸ் வடிவமைத்த சிவப்பு நிற மேக்ஸி உடை அணிந்து வந்த போது எடுத்தது.

செக்ஸி சைடு லுக்

செக்ஸி சைடு லுக்

இது சிவப்பு நிற மேக்ஸி உடையில் போஸ் கொடுக்கும் போது எடுத்த தீபிகாவின் மற்றொரு போட்டோ.

போட்டோசூட்

போட்டோசூட்

இது லோரியல் பிராண்ட் அம்பாஸிடராக உறுதி செய்த பின் எடுத்த தீபிகாவின் முதல் போட்டோசூட்.

மஞ்சள் நிற உடை

மஞ்சள் நிற உடை

இது போட்டோசூட்டின் போது மஞ்சள் நிற உடையில் எடுத்த மற்றொரு போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Cannes 2017: What Deepika Padukone wore on her first day at French Riviera

For her first look at the Cannes Film Festival 2017, Deepika chose a red ruffled maxi dress by Johanna Ortiz.
Story first published: Wednesday, May 17, 2017, 18:00 [IST]