கண்ணாடி உடையில் தோன்றி ரசிகர்களை அதகளப்படுத்திய நடிகைகள் - படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

பாகுபலிக்கு அடுத்ததாக நடிகர் பிரபாஸ் நடித்து வரும் சாஹோ படத்தில் ஜோடி சேரும் வாய்ப்பை நூலிழையில் நழுவவிட்டவர் திஷா பதானி.

திஷா பதானி லேக்மீ ஃபேஷன் வீக் வின்டர் ஃபெச்டிவ் 2017ல் கலந்து கொண்டு டிசைனர் ரிதூ குமார் வடிவமைத்த உடை அணிந்து ரேம்ப் வாக் செய்தார்.

The Stunning Disha Patani Sizzled In Ritu Kumar Label

ஷோ ஸ்டாப்பராக வந்த திஷா பதானியுடன் நிறைய மாடல்கள் ரிதூ குமாரின் உடை அணிந்து ரேம்ப் வாக் செய்தனர்.

வெள்ளை நிற ட்ரான்ஸ்பர் உடையில் பூக்கள் எம்பிராயிடிங் செய்யப்பட்ட உடையை அணிந்து ஸ்டைலாக ரேம்ப் வாக் செய்திருந்தார் திஷா.

திஷாவை போலவே கண்ணாடி போன்ற டிரான்ஸ்பர் உடையில் தோன்றி ரசிகர்களை அதகளப்படுத்திய நடிகைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீபிகா படுகோனே!

தீபிகா படுகோனே!

இந்த வருடம் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவின் போது, ஒருநாள் கருப்பு நிற ட்ரான்ஸ்பரன்ட் உடை அணிந்து வந்து இந்திய ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார் தீபிகா படுகோனே.

தமன்னா!

தமன்னா!

சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவில் தமன்னா சென்ற வருடம் வெள்ளை நிற டிரான்ஸ்பரன்ட் உடை அணிந்து வந்திருந்தார். இதில் பூக்கள் டிஸைன் செய்யப்பட்டிருந்தன. இந்த உடையில் தோன்றி அனைத்து மீடியாவிலும் ஹாட் டாப்பிக்காக மாறினார் தமன்னா.

த்ரிஷா!

த்ரிஷா!

ஆர்யாவின் தம்பி நடித்த அமர காவியம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கருப்பு நிற டிரான்ஸ்பர் பேன்ட் அணிந்து வந்து சர்ச்சைக்குள்ளான கருத்துகளுக்கு ஆளானார் நடிகை த்ரிஷா.

ரெஜினா கேசென்ட்ரா!

ரெஜினா கேசென்ட்ரா!

சர்வதேச இந்திய திரைப்பட விருது விழாவான ஐ.ஐ.எப்.ஏ விழாவை தொகுத்து வழங்கிய ரெஜினா கேசென்ட்ராவின் உடை பிரபலங்களையே சில நொடிகள் அவரை உற்று நோக்க வைத்தது.

ஊதா நிற உடையில் முக்கால்வாசி கண்ணாடி போல டிரான்ஸ்பரன்சியாக தான் இருந்தது அவரது உடை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Stunning Disha Patani Sizzled In Ritu Kumar Label

The Stunning Disha Patani Sizzled In Ritu Kumar Label
Subscribe Newsletter