அரைநிர்வாண படம் வெளியிட்ட 2.O நாயகி!

Posted By: Staff
Subscribe to Boldsky

எமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமாகி விக்ரம், விஜய், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

இவர் கடைசியாக நடித்த முடித்த படம் ரஜினியின் 2.O. இவர் அடிக்கடி அவரது இன்ஸ்டாகிராம் முகவரியில் ஹாட்டான படங்கள் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Amy Jackson Posted Sizzling Backless Photo in Instagram!

அந்த வகையில் சமீபத்தில் ஒருசில பெக்லஸ் மற்றும் கவர்ச்சி படங்களை பதிவு செய்து ரசிகர்களின் ஈர்ப்பை தன் பக்கம் திருப்பியுள்ளார்.

லண்டன் மாடலுக்கு இது பெரிதான விஷயம் இல்லை எனிலும், கோலிவுட் வட்டாரத்திற்கு இது மிகப்பெரிய விஷயமாக தான் இருக்கிறது...

A post shared by Amy Jackson (@iamamyjackson) on Jul 6, 2017 at 7:25am PDT

A post shared by Amy Jackson (@iamamyjackson) on Jul 1, 2017 at 9:30pm PDT

English summary

Amy Jackson Posted Sizzling Backless Photo in Instagram!

Amy Jackson Posted Sizzling Backless Photo in Instagram!
Story first published: Saturday, July 8, 2017, 17:29 [IST]