அமிதாப் பச்சன் கொடுத்த தீபாவளி பார்ட்டிக்கு அற்புதமான உடையில் வந்த நடிகைகள்!

Posted By:
Subscribe to Boldsky

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் விதத்தில், அமிதாப் பச்சன் தீபாவளி பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த தீபாவளி பார்ட்டிக்கு ஏராளமான பாலிவுட் நடிகைகள் பல அழகான கண்ணைக் கவரும் உடைகளை அணிந்து வந்திருந்தனர்.

Diwali Fashion Highlights: Your Favourite Bollywood Faces In Diwali Lookbooks

இங்கு பச்சன் கொடுத்த தீபாவளி பார்ட்டிக்கு அற்புதமான உடை அணிந்து வந்த நடிகைகளின் போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனாலி பிந்த்ரே

சோனாலி பிந்த்ரே

நடிகை சோனாலி பிந்த்ரே மஞ்சள் நிற லெஹெங்கா அணிந்து வந்திருந்தார்.

ஷ்ரதா கபூர்

ஷ்ரதா கபூர்

நடிகை ஷ்ரதா கபூர் எம்பிராய்டரி செய்யப்பட்ட பிங்க் நிற சூட்டில் வந்திருந்தார்.

மலாய்கா அரோரா கான்

மலாய்கா அரோரா கான்

நடிகை மலாய்கா அரோரா கான் டிசைனர் தருண் தஹிலியானி வடிவமைத்த வெள்ளை நிற லெஹெங்காவில் தேவதைப் போன்று பளிச்சென்று வந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் பச்சன்

ஐஸ்வர்யா ராய் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அபு ஜனி சந்தீப் வடிவமைத்த வெள்ளை நிற சூட் அணிந்திருந்தார்.

தபு

தபு

நடிகை தபு டிசைனர்களான அபு ஜனி மற்றும் சந்தீப் கோஷ்லா வடிவமைத்த நீல நிற லெஹெங்காவை அணிந்திருந்தார்.

சுஹானா

சுஹானா

நடிகர் ஷாருக்கானின் மகள் சுஹானா வெல்வெட் நீலம் மற்றும் சிவப்பு கலந்த லெஹெங்காவை அணிந்து வந்திருந்தார்.

சோனாக்ஷி சின்ஹா

சோனாக்ஷி சின்ஹா

நடிகை சோனாக்ஷி எலுமிச்சை பச்சை நிற சூட் அணிந்து வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Diwali Fashion Highlights: Your Favourite Bollywood Faces In Diwali Lookbooks

Caught Candid: Your favourite Bollywood celebrities in their desi Diwali lookbooks. Take a look...
Story first published: Saturday, November 5, 2016, 16:30 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter