இன்ஸ்டாகிராமில் நிர்வாணப்படத்தை வெளியிட்ட கவர்ச்சி நடிகை!

By: Staff
Subscribe to Boldsky

ராம்நாத் சாகரின் பேத்தியும் பிகினி உடைக்கான சென்சேனாக திகழும் சாக்‌ஷி சோப்ரா தற்போது மீண்டும் தன்னுடைய நிர்வாண படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இந்தியாவில் பரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவரும் இணையத்தில் தன்னுடைய கவர்ச்சிகரமான படத்தை வெளியிட்டு இணையத்தில் பரபரப்பாக திகழக்கூடியவர் சாக்‌ஷி, சாக்‌ஷியின் குடும்பத்தினர் ராமாயணம் தயாரித்திருக்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நிர்வாணப்படம் :

நிர்வாணப்படம் :

நியூ மிடியாவின் செல்பிரிட்டியான சாக்‌ஷி பல வகையான பிகினி ஸ்டைல் கோல்ஸ்களை வழங்கக்கூடியவர். இவர் ஏற்கனவே பிகினி உடையில் பல்வேறு போஸ்களை கொடுத்திருக்கிறார். இவரது பிகினி உடைகளுக்கும் வித்யாசமான போஸ்களுக்குமே அவரது சமூகவலைதள பக்கத்தில் ஏராளமானோர் அவரை பின் தொடர்கிறார்கள்.

இந்நிலையில் அவரது முழு நிர்வாணப்படத்தை வெளியிட்டதோடு, அதே படத்தில் ஃபில்டரையும் சேர்த்து வெளியிட்டிருக்கிறார்.

வைரல் :

வைரல் :

சாக்‌ஷி கடைசியாக வெளியிட்ட நிர்வாணப்படத்தினால் ஏற்கனவே இருந்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை கணிசமாக கூடும்.

தற்போது இணையத்தில் இவரது பிகினி உடையே மிக வேகமாக பரவி வருகிறது.

இதே போல அவர் அளித்திருக்கும் சில விசித்திர போஸ்களைப் பற்றி பார்க்கலாம்.

ஒன் சோல்டர் க்ரேஸ் :

ஒன் சோல்டர் க்ரேஸ் :

புதிதாக அறிமுகமாகியிருக்கும் உடைகளில் ஒன் சோல்டர் இன்றளவு ட்ரெண்டாக இருக்கிறது என்பது சாக்‌ஷியின் இந்தப் புகைப்படம் தான் சாட்சி. செக்ஸியாக காட்சியளிக்ககூடிய இந்தப் படத்தில் சாக்‌ஷி ஒன் சோல்டர் உடையை அணிந்திருக்கிறர.

கருப்பு நிற உடைக்கு மேட்சிங்காக கருப்பு நிற தின் சோக்கரும் சிகப்பு நிற லிப்ஸிடிக்கும் ஹைலைட்.

ஸ்க்யுன் :

ஸ்க்யுன் :

இப்போது இருக்கக்கூடிய லேட்டஸ் ட்ரெண்ட்டின் படி ஸ்க்யுன் மாடல் தான். இந்த மாடல் துணி மிகவும் பலபலப்பாக இன்னும் சொல்லப்போனால் ஜிகுஜிகுவென்று இருக்கும். இதனை பார்ட்டி வியர் ஆடைகளில் நீங்கள் பார்க்கலாம்.

ஆனால் இதே துணியை பிகினி உடையை தயாரித்து அணிந்திருக்கிறார் சாக்‌ஷி. இதற்கும் சோக்கர் மற்றும் அதே கருப்பு நிற விரிஸ்லெட்ஸ் அணிந்திருக்கிறார்.

பாப் கலர் :

பாப் கலர் :

பொதுவாக பெண்களுக்கு பாப் கலர் அணிவது மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு சாக்‌ஷியும் விதிவிலக்கல்ல என்பதை நிரூபித்திருக்கிறது இந்தப் படம்.

பாப் கலர் பிகினி உடையணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார். பச்சை,பிங்க் என எல்லாமே பாப் கலர் காம்பினேஷனில் உடை அவருக்கு கச்சிதமாக பொருந்திருக்கிறது. சாக்‌ஷியின் நிறத்திற்கு இந்த உடை கச்சிதமாக பொருந்திருக்கிறது.

ஃபிர்ல் மேஜிக் :

ஃபிர்ல் மேஜிக் :

சாதரண உடைகளில் ஃபிரில் இருந்தால் அது பார்க்கவே சற்று கவச்சியாக இருக்கும். அதே போல சாக்‌ஷியின் இந்த உடையும் இருக்கிறது, நியான் க்ரீன் ஃபிரில் உடையுடன் ஒரு படத்தை போட்டிருக்கிறார்.

அந்தப் படத்தில் மிகவும் கவர்சியாக தெரிகிறார். அதில் அவர் கொடுத்திருக்கும் போஸ் மற்றும் அணிந்திருக்கும் அக்ஸ்சரீஸ் செக்ஸியாக காட்டுகிறது. காலில் அணிந்திருக்கும் டாட்டூ சூப்பர்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion, bollywood
English summary

bikini sensation sakshi Chopra goes nude on Instagram

bikini sensation sakshi Chopra goes nude on Instagram
Story first published: Monday, January 22, 2018, 11:05 [IST]
Subscribe Newsletter