Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
அக்டோபர் 28-ல் சுக்கிரன் உதயமாவதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆந்திரா ஸ்டைல் குடைமிளகாய் தக்காளி சாதம் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க - பிரியாணி மாதிரி இருக்கும் -
பண்டிகைக் காலத்தில் சருமத்தை பளிச்சென்று புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும் 5 காபி ஃபேஸ் பேக்குகள்! -
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க..
மிகவும் மோசமான ஃபேஷன் சென்ஸ் கொண்ட பாலிவுட் நடிகைகள்!
இங்கு மிகவும் மோசமான ஃபேஷன் சென்ஸ் கொண்ட பாலிவுட் நடிகைகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்மில் பலரும் நமக்கு பிடித்த நடிகர் நடிகைகள் போன்று உடைகளை அணிய விரும்புவோம். ஆனால் அந்த நடிகர் நடிகைகள் அணியும் ஸ்டைலான உடைகள் அனைத்துமே அற்புதமானவை என்று கூற முடியாது. சில உடைகள் மற்றும் அவர்களது ஃபேஷன் சென்ஸ் சில நேரங்களில் படு மோசமாக இருக்கும்.

குறிப்பாக அணிந்து வந்த உடைக்கும், ஆபரணங்களுக்கும் சம்பந்ததே இல்லாமல் இருக்கும் அல்லது எந்த நிகழ்ச்சிக்கு எம்மாதிரியான உடைகளை அணிந்து வரக்கூடாதோ அந்த அளவில் கேவலமாக இருக்கும். இங்கு அப்படி நம் பாலிவுட் நடிகைகளின் சில மோசமான ஃபேஷன் சென்ஸ் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சோனாக்ஷி சின்ஹா
இது 19 ஆவது கலர் ஸ்க்ரீன் விருது விழாவிற்கு சோனாக்ஷி அணிந்து வந்த படு மோசமான உடை. இப்படி ஒரு கேவலமான ரசனை சோனாக்ஷிக்கும் உள்ளது என்றால் பாருங்கள்.

சோனம் கபூர்
பொதுவாக சோனம் கபூர் எப்போதும் அட்டகாசமான உடையைத் தான் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். ஆனால் மிகப்பெரிய விருது விழாவிற்கு சோனம் கபூர் அணிந்து வந்த இந்த எலுமிச்சை பச்சை நிற உடை, உண்மையிலேயே மோசமாக இருந்தது.

ராணி முகர்ஜி
ராணி முகர்ஜி எப்போதுமே அசத்தலாக, அனைவரது பார்வையும் அவர் மீது படும்படி சிம்பிளாகவும், அதே சமயம் அற்புதமான உடையைத் தான் அணிவார். ஆனால் இந்த மின்னும் சில்வர் நிற கவுனில் ராணி முகர்ஜி உண்மையிலேய படு கேவலமாகத் தான் உள்ளார்.

வித்யா பாலன்
கேன்ஸ் விழாவிற்கு வித்யா பாலன் பாரம்பரிய உடையை அணிந்து சென்றது, பெருமை தான். ஆனால் அந்த பாரம்பரிய உடைக்கு வித்யா பாலன் அணிந்து வந்த ஆபரணங்கள் படு மோசமாக பொருத்தமில்லாமல் இருந்தது என்று தான் கூற வேண்டும்.

ஏக்தா கபூர்
பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏக்தா கபூர் அணிந்து வந்த இந்த ஸ்ட்ராப்லெஸ் கவுன், உண்மையிலேயே சகிக்கமுடியாத அளவில் கேவலமாக இருந்தது என்று தான் கூற வேண்டும்.

மல்லிகா ஷெராவத்
சிவப்பு நிற கம்பள நிகழ்ச்சிக்கு மல்லிகா ஷெராவத் அணிந்து வந்த இந்த உடையால் மோசமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

கங்கனா ரனாவத்
விருது விழா ஒன்றிற்கு கங்கனா ரனாவத் அணிந்து வந்த கோல்டன் நிற கவுன் உண்மையிலேயே பார்ப்பதற்கு மோசமாக இருந்தது.

ஐஸ்வர்யா ராய்
இது விருது விழா ஒன்றிற்கு ஐஸ்வர்யா ராய் மேற்கொண்டு வந்த ஒரு மோசமான ஸ்டைல் எனலாம்.

நேகா தூபியா
இருப்பதிலேயே நேகா தூபியா அணிந்து வந்த இந்த உடை தான் படு கேவலமானது எனலாம்.



Click it and Unblock the Notifications
