நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் ஸ்டைல் புக்!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் தான் காஜல் அகர்வால். நடிகைகளுள் நல்ல ஃபேஷன் சென்ஸ் கொண்டவர்களுள் ஒருவர். இவர் கடந்த இரண்டு மாதமாக பல அற்புதமான உடைகளை அணிந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இங்கு கடந்த இரண்டு மாதமாக நடிகை காஜல் அகர்வால் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கட்அவுட் டாப்ஸ்

கட்அவுட் டாப்ஸ்

இது சூரியன் எஃப்.எம்மிற்கு வந்த போது காஜல் அகர்வால் அணிந்து வந்த வெள்ளை நிற கட்அவுட் டாப்ஸ் மற்றும் கருப்பு நிற லூசான பேண்ட்.

போல்கா டாட்ஸ் உடை

போல்கா டாட்ஸ் உடை

இது காஜல் அகர்வால் அணிந்த போல்கா டாட்ஸ் உடை. இந்த உடைக்கு காஜல் வெள்ளை நிற ஸ்னீக்கர் அணிந்திருந்தார்.

மெரூன் லேஸ் டாப்ஸ்

மெரூன் லேஸ் டாப்ஸ்

இது காஜல் அணிந்திருந்த மெரூன் நிற லேஸ் டாப்ஸ் மற்றும் கிரே நிற ஸ்கர்ட். இந்த உடைக்கு காஜல் கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

பங்கஞ் & நிதி உடை

பங்கஞ் & நிதி உடை

இது டிசைனர்களான பங்கஞ் மற்றும் நிதி வடிவமைத்த வெள்ளை நிற லேஸ் உடையை காஜல் அணிந்திருந்த போது எடுத்தது.

ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ்

ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ்

இது காஜல் அகர்வால் நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற பெல் ஸ்லீவ்ஸ் கொண்ட டாப்ஸ் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.

பூமிகா ஷர்மா

பூமிகா ஷர்மா

இது டிசைனர் பூமிகா ஷர்மா வடிவமைத்த அற்புதமான உடையை காஜல் அணிந்திருந்த போது எடுத்தது.

அனிதா டாங்ரே

அனிதா டாங்ரே

இது டிசைனர் அனிதா டாங்ரே வடிவமைத்த நீல நிற லெஹெங்காவை போட்டோசூட்டிற்கு காஜல் அணிந்திருந்த போது எடுத்த போட்டோ.

ரிம்பிள் & ஹர்ப்ரீட் நரூலா

ரிம்பிள் & ஹர்ப்ரீட் நரூலா

நடிகை காஜல், ரிம்பிள் & ஹர்ப்ரீட் நரூலா வடிவமைத்த வெள்ளை நிற சூட்டை அணிந்திருந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Best Looks Of Kajal Agarwal In Last 2 Months

Take a quick glance at the top looks of Kajal Aggarwal from the last two months.
Subscribe Newsletter