Latest Updates
-
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்!
பீச்சில் பிகினி உடையில் அனுஷ்கா சர்மா, விராட் கோலி பதில்.
அனுஷ்கா சர்மா பீச் சென்று அங்கே ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற பிகினி உடையை அணிந்து ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அதில் அனுஷ்கா வண்ணமயத்துடன் எப்போதும் போல் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டா
அனுஷ்கா சர்மா அவர்கள் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற பிகினி உடை அணிந்த புகைப்படம் ரசிகர்கள் இடையே பரவிவருகிறது. அனுஷ்கா சர்மா அவர்கள் தமிழ் படங்களில் இதுவரை நடிக்கவில்லை என்றாலும் இவரை தெரியாதவர்கள் இல்லை. அனுஷ்கா சர்மா நாம் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி அவர்களின் மனைவி என்பது நம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் காதலித்து பின்னர் திருமணம் செய்துக் கொண்டனர்.

அனுஷ்கா சர்மா பீச் சென்று அங்கே ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற பிகினி உடையை அணிந்து ஒரு புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டார். அதில் அனுஷ்கா வண்ணமையத்துடன் எப்போதும் போல் புத்துணர்ச்சியுடன் காணப்பட்டார். கடற்கரையில் மலர்ந்த முகங்களுடன் அனுஷ்கா மலர்களை போல் அமர்ந்து இருந்தார். அனுஷ்கா மகிழ்ச்சியுடன் அமர்ந்து இருப்பது நம் ஆசைகளையும் பீச் செல்ல தூண்டுவதாக இருந்தது.

ஆடை
பொதுவாக கடற்கரைக்கு செல்லும் நடிகைகள் ட்ரெண்டிங் பிகினிகளை அணிந்து புகைப்படங்களை பதிவிடுவார்கள். ஆனால் அனுஷ்கா சர்மா சற்று வித்தியாசமாக பீச்சில் அணிந்து இருந்த உடை சமீப காலத்தில் இருக்கும் ஆடையாக இல்லை. இந்த பிகினி பழங்கால ஆடைகளின் வகையாக இருக்கும் என்று எண்ணப்படுகிறது. இந்த ஆடை பிங்க், ஆரஞ்சு, வைலெட் மற்றும் வெள்ளை ஆகிய நிறங்கள் கலந்த கலவையாக இருந்தது.

புகைப்படம்
இந்த புகைப்படம் ஆன்டிகுவாவில் உள்ள ஒரு கடற்கரையில் எடுக்கப்பட்டது. விராட் கோலியின் கிரிக்கெட் விளையாட்டுக்காக வெஸ்ட் இண்டீஸ் சென்ற போது எடுக்கப்பட்டதாக இருக்கும் என்று கருதுகின்றனர். மேலும் அனுஷ்கா புகைப்படத்தை பதிவிட்டு சன் கிஸ்டு மற்றும் ப்ளீஸ்டு என்று பதிவிட்டு இருந்தார். அதாவது கடற்கரையில் சூரியன் தன்னை முத்தமிட்டதாக அறிவித்து இருந்தார்.

ஸ்டைலிங்
அனுஷ்காவின் ஸ்டைலிங் பார்க்கும் போது ஒரு சிறிய தொங்கும் காதணிகளை அணிந்து இருந்தார். இந்த காதணி அனுஷ்காவின் பிகினி உடைக்கு நன்றாக பொருந்தி இருந்தது மற்றும் அனுஷ்கா சதுர வடிவ கூலிங்கிளாஸ் பிரேம்களை அணிந்து இருந்தார். இது அனுஷ்கா ஷர்மாவை கூல் ஆக பிரதிபலித்தது. அத்துடன் அனுஷ்கா சர்மா போட்டு இருந்த பிங்க் நிற லிப்ஸ்டிக் அனுஷ்காவின் அழகை மெருகேற்றியது.

விராட் கோலி
அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்த புகைப்படத்திற்க்கு கீழே விராட் கோலி பதில் அளித்து இருந்தார். அதாவது தனது மனைவியான அனுஷ்கா ஷர்மாவின் புகைப்படத்திற்கு கீழ் ஹார்ட் ஸ்மைலி சிம்பிள் போட்டு தனது அன்பைத் தெரிவித்திருந்தார்.



Click it and Unblock the Notifications