சுல்தான் விளம்பரத்தின் போது அழகு தேவதையாக வந்து சென்ற அனுஷ்கா ஷர்மா!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய சினிமா ரசிகர்கள் அடுத்து ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கும் படம் சுல்தான். இதன் டீசர், ட்ரைலர் போன்றவை ரசிகர்களை பெருவிதமாக ஈர்த்தது. இப்போது, சுல்தானை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகள் படுஜோராக நடந்து வருகிறது.

Anushka Sharma's Elegance & Grace In Indian Wear Is Giving Us Major Style Goals

அப்படியொரு விளம்பர நிகழ்வின் போது தான், அனுஷ்கா ஷர்மா கொள்ளையடிக்கும் அழகில் வந்து ரசிகர்களை வெகுவாக ஈர்த்தார். இந்த அழகை நேரில் பார்த்திருந்தால் வீராட் கோலி கூட டக்-அவுட் ஆகியிருப்பார்.

Anushka Sharma's Elegance & Grace In Indian Wear Is Giving Us Major Style Goals

எப்போதும் மாடர்ன் உடைகளில் தோன்றி கவர்ச்சியை கிளப்பும் அனுஷ்கா மிக ரம்மியமான இந்திய உடையான அனார்கலி டிசைன் உடையில் தோன்றி அழகை உச்சுகொட்ட வைத்தார்.

Anushka Sharma's Elegance & Grace In Indian Wear Is Giving Us Major Style Goals

வெள்ளை அனார்கலி சில்க் ஃபேப்ரிக் உடையில் ஆங்காங்கே சிவப்பு நிற சார்டோசி டிசைன் செய்யப்பட்டிருந்தது, அனுஷ்காவிற்கு மிகவும் அழகாக இருந்தது.

English summary

Anushka Sharma's Elegance & Grace In Indian Wear Is Giving Us Major Style Goals

Anushka Sharma's Elegance & Grace In Indian Wear Is Giving Us Major Style Goals.
Story first published: Wednesday, June 22, 2016, 18:00 [IST]
Subscribe Newsletter