பார்ட்டிக்கு உள்ளாடை அணியாமல் வந்து தர்ம சங்கடத்திற்கு உள்ளான அலானா பாண்டே!

Posted By:
Subscribe to Boldsky
தர்ம சங்கடத்திற்கு உள்ளான அலானா பாண்டே!- வீடியோ

சங்கி பாண்டேவின் உடன்பிறப்பின் மகள் தான் அலானா பாண்டே. இவர் ஒரு இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன்னுடைய போட்டோக்களை அப்லோடு செய்வார். இவரது போட்டோக்கள் அனைத்தும் ஹாட்டாக இருக்கும்.

சமீபத்தில் இவரது இளைய சகோதரரான அஹான் பாண்டேவின் 20 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தின் போது அலானா பாண்டே பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

இதற்கு அவர் அணிந்து வந்த உடையே முக்கிய காரணம். மேலும் அப்படிப்பட்ட உடைக்கு உள்ளாடை அணியாமல் வந்தது, அவர் செய்த மிகப்பெரிய தவறு எனலாம். அதோடு பிறந்தநாள் பார்ட்டியில் அவர் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுப்பதில் ஆர்வமாக இருந்ததில், ஆடை விலகி இருப்பது தெரியாமல் இருந்துவிட்டார்.

கீழே அஹான் பாண்டேவின் பிறந்தநாள் பார்ட்டியில் எடுத்த போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பூப்பிரிண்ட் உடை

பூப்பிரிண்ட் உடை

அலானா பாண்டே தன் சகோதரனின் பிறந்தநாள் பார்ட்டியின் போது அழகிய பூப்பிரிண்ட் போடப்பட்ட மேக்ஸி ஸ்கர்ட் மற்றும் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்திருந்தார். இந்த உடையில் அலானா அழகாக தான் காணப்பட்டார்.

அதிலும் அவரது அம்மா அட்டகாசமாக வந்தார். அதுவும் கருப்பு நிற ஃபுல் ஸ்லீவ் உடையில் வந்திருந்தார்.

தை-ஹை ஸ்லிட்

தை-ஹை ஸ்லிட்

அலானா பாண்டே அணிந்து வந்த ஸ்கர்ட்டின் பக்கவாட்டில் இடுப்பளவில் ஸ்லிட் கொண்டிருந்தது. இது அவருக்கு சற்று செக்ஸியான தோற்றத்தைக் கொடுத்தது. அதோடு அவரது மானமும் போனது எனலாம். ஏனெனில் அவ்வளவு மோசமாக ஸ்கர்ட்டின் ஸ்லிட்டானது மேலே ஏறி இருந்தது.

உள்ளாடையின்றி அலானா

உள்ளாடையின்றி அலானா

அலானா பாண்டே செக்ஸியாக வருகிறேன் என்று உள்ளாடை எதுவும் அணியாமல் வந்துவிட்டார். இதனால் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுக்கும் போது, அந்த ஸ்கர்ட்டின் சைடு-ஸ்லிட் நகர, உள்ளாடை அணியாததால் அவர் பெரும் தர்ம சங்கடத்திற்கு உள்ளானார்.

ஸ்கர்ட்டை சரிசெய்த அலானா

ஸ்கர்ட்டை சரிசெய்த அலானா

இது பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் போது அலானா பாண்டே ஸ்கர்ட்டை இழுத்துப் பிடித்தவாறு கொடுத்த போஸ். இருந்தாலும் எவ்வித கூச்சமும் இல்லாமல் பொது இடத்தில் அறியாமல் செய்தது அவரை இன்னும் சங்கடத்திற்கு உள்ளாக்கியிருக்கும் எனலாம்.

மோனிஷா ஜெய்சிங் உடை

மோனிஷா ஜெய்சிங் உடை

அலானா அணிந்து வந்த உடை மோனிஷா ஜெய்சிங் கலெக்ஷன்களுள் ஒன்று. இந்த உடை அலானாவிற்கு அழகாகத் தான் இருந்தது. இருப்பினும் போஸ் கொடுக்கும் ஆவலில் உடை விலகியது தெரியாமல் போய்விட்டது. என்ன கொடுமை சார் இது!

இடைவெளியை மறைத்த அலானா

இடைவெளியை மறைத்த அலானா

இது தனது உடையில் உள்ள இடைவெளி சற்று அதிகம் இருப்பதை உணர்ந்து, அவ்விடத்தில் பூ ஆர்ட் வைத்து தன் தம்பியுடன் சேர்ந்து எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் அப்லோடு செய்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Alanna Panday Faces An OOPS MOMENT While Ditching Her Underpants

Alanna Panday faced a wardrobe malfunction by ditching her underpants. Have a look.