விருது விழாவிற்கு வெள்ளை நிற சப்யசாச்சி உடையில் வந்த ஐஸ்வர்யா ராய்!

Posted By:
Subscribe to Boldsky

43 வயதை எட்டிய நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன், சமீபத்தில் நடந்த லயன்ஸ் கோல்ட் விருது விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் தனக்கு மிகவும் விருப்பமான டிசைனரான சப்யசாச்சியின் கலெக்ஷன்களில் ஒரு உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் இந்த உடையில் அழகாக இருந்தாலும், வயதாகிவிட்டது நன்கு தென்பட்டது. இங்கு 23 ஆவது லயன்ஸ் கோல்ட் விருது விழாவிற்கு வந்த நடிகை ஐஸ்வர்யாவில் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சப்யசாச்சி அனார்கலி

சப்யசாச்சி அனார்கலி

இது தான் விருது விழாவிற்கு நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த வெள்ளை நிற சப்யசாச்சி அனார்கலி உடை.

அழகிய உடை

அழகிய உடை

ஐஸ்வர்யா அணிந்து வந்த அனார்கலி உடை அழகிய பூ பிரிண்ட்டுகளைக் கொண்டதோடு, ஹை-நெக் கொண்டு ஷீர் துப்பட்டாவைக் கொண்டிருந்தது.

மேக்கப்

மேக்கப்

ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் பொருத்தமாக இருந்தது. மேலும் இந்த உடைக்கு ஐஸ்வர்யா ராய் நேர் உச்சி எடுத்து, ஸ்ட்ரெயிட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஐஸ்வர்யா ராய் இந்த உடைக்கு ஆபரணங்கள் ஏதும் அதிகம் அணியவில்லை. கைவிரலில் மட்டும் பெரிய மோதிரம் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai Picks Sabyasachi For SOL Lions Gold Awards

Aishwarya turns heads in a beautiful white Sabyasachi piece at 23rd SOL Lions Gold Awards.
Subscribe Newsletter