நிகழ்ச்சி ஒன்றிற்கு வெள்ளை நிற லெஹெங்காவில் தேவதை போன்று வந்த ஐஸ்வர்யா!

Posted By:
Subscribe to Boldsky

முன்னாள் உலக அழகி பட்டம் பெற்ற அழகு ராணி ஐஸ்வர்யா ராய், இன்றும் பல ரசிகர்களின் விருப்பமான நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

இவருக்கு எந்த வகையான உடையும் பொருத்தமாக இருக்கும். என்ன தான் குழந்தை பெற்றுக் கொண்டாலும், சிக்கென்ற உடலமைப்புடன் இன்றும் உள்ளார். சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

அப்போது அழகிய வெள்ளை நிற லெஹெங்கா உடையணிந்து தேவதைப் போன்று வந்தார். இங்கு அவரது சில போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரோஹித் பால் லெஹெங்கா

ரோஹித் பால் லெஹெங்கா

இது தான் ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த டிசைனர் ரோஹித் பால் வடிவமைத்த வெள்ளை நிற லெஹெங்கா.

காலர் குர்தா

காலர் குர்தா

ஐஸ்வர்யா அணிந்து வந்த லெஹெங்கா காலர் கொண்ட ஃபுல் ஸ்லீவ் குர்தாவைக் கொண்டிருந்தது.

ஜமிக்கி

ஜமிக்கி

ஐஸ்வர்யா இந்த வெள்ளை நிற லெஹெங்காவிற்கு ஏற்றவாறு அழகிய முத்து பதிக்கப்பட்ட பெரிய ஜமிக்கியை அணிந்து வந்திருந்தார்.

சிம்பிள் மேக்கப்

சிம்பிள் மேக்கப்

ஐஸ்வர்யா இந்த உடைக்கு சிம்பிளான மேக்கப்பை மேற்கொண்டு வந்திருந்தார். அதில் கண்களுக்கு மையும், உதட்டிற்கு மின்னும் லிப் பாம் போன்றவை அடங்கும்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த உடைக்கு பொருந்தமாக முடியை ஸ்ட்ரைட்னிங் செய்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Aishwarya Rai Breathtaking In White Rohit Bal Lehenga At An Even In New Delhi

The beauty queen Aishwarya Rai turns heads in a white lehenga by Rohit Bal for an event in Delhi. Take a look...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter