Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
'சரப்ஜித்' திரைப்படத்தை விளம்பரப்படுத்த அழகான பட்டுப்புடவையில் வந்த ஐஸ்வர்யா ராய்!
தற்போது ஐஸ்வர்யா ராய் பச்சன் தான் நடித்த சரப்ஜித் என்னும் திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக உள்ளார். மேலும் தன் படத்தை விளம்பரப்படுத்த பல நிகழ்ச்சிகளில் பல அழகான தோற்றத்திலும் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அகமதாபாத்தில் தன் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி ஒன்றில் அழகான பட்டுப் புடவையில் கலந்து கொண்டார். இந்த புடவையில் இவர் மங்களகரமாக இன்னும் இளமையுடன் காட்சியளித்தார்.
இங்கு அவர் மேற்கொண்டு வந்த ஸ்டைலும், மேலும் இதே புடவையில் விமான நிலையத்தில் வந்து கொண்டிருக்கும் போது எடுத்த போட்டோக்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இகாயா பட்டுப் புடவை
இது தான் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் அணிந்து வந்த பிங்க் மற்றும் ஆரஞ்சு ஷேடுடன் தங்க ஜரிகை வேலைப்பாடுகளுடன் பாவாடை தாவணி போன்ற தோற்றம் கொண்ட பட்டுப் புடவை.

அற்புதமான ஆபரணங்கள்
இந்த புடவைக்கு ஐஸ்வர்யா ராய் அற்புதமான தங்க காதணி மற்றும் வளையல்களை அணிந்து வந்திருந்தார்.

அழகான கொண்டை
ஐஸ்வர்யா ராய் இந்த புடவைக்கு அழகாக கொண்டைப் போட்டு, மல்லிகைப் பூ வைத்து வந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

மேலும் படங்கள்...
இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள்.

மேலும் படங்கள்...
இது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட சில போட்டோக்கள்.



Click it and Unblock the Notifications