படு கவர்ச்சியான உடையில் போட்டோ சூட்டிற்கு போஸ் கொடுத்த ஆதா சர்மா!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை ஆதா சர்மா இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் இவரது போட்டோசூட் நடைபெற்றது. இந்த போட்டோ சூட்டிற்கு இவர் அணிந்திருந்த உடை மிகவும் கவர்ச்சியாக இருந்தது. அதிலும் இந்த போட்டோ சூட்டில் ஒரே ஒரு உடையில் தான் போஸ் கொடுத்தார்.

அந்த ஒரு உடையில் அவர் கொடுத்த போஸ்களே, பலரை வாய் பிளக்கும் வகையில் இருந்தது. கீழே போட்டோ சூட்டின் போது ஆதா சர்மா அணிந்திருந்த உடை மற்றும் அவர் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மேக்ஸி உடை

மேக்ஸி உடை

இது தான் ஆதா சர்மா அணிந்திருந்த அழகிய பூ எம்பிராய்டரி போடப்பட்ட மேக்ஸி உடை.

டீப் லோ நெக்

டீப் லோ நெக்

போட்டோ சூட்டிற்கு ஆதா சர்மா அணிந்திருந்த உடை டீப் லோ நெக் கொண்டிருந்தால், அது கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுத்தது.

மேக்கப்

மேக்கப்

ஆதா சர்மா இந்த உடைக்கு ஏற்றவாறு அதிகமாக மேக்கப் ஏதும் போடாமல், அளவாக போட்டிருந்தது அவரை சிறப்பாக வெளிக்காட்டியது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஆதா சர்மா இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு முடியின் முனைகளில் ப்ரௌன் நிற கலரிங் செய்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

முக்கியமாக ஆதா சர்மா இந்த உடைக்கு எவ்வித ஆபரணங்களும் அணியவில்லை.

அழகிய புன்னகை

அழகிய புன்னகை

இது அழகிய புன்னகையுடன் ஆதா சர்மா போஸ் கொடுக்கும் போது எடுத்த போட்டோ.

முதல் போஸ்

முதல் போஸ்

இது உட்கார்ந்து ஆதா சர்மா கொடுத்த ஒரு போஸ்.

இரண்டாம் போஸ்

இரண்டாம் போஸ்

இது ஆதா சர்மா கொடுத்த மற்றொரு அசத்தலான போஸ்.

மூன்றாம் போஸ்

மூன்றாம் போஸ்

இது ஆதா சர்மா கொடுத்த மற்றொரு போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Adah Sharma Slays It In Her Latest Hot Photo Shoot

Adah Sharma modelled for this latest photo shoot which can leave you stunned. Have a look.
Story first published: Tuesday, December 19, 2017, 17:30 [IST]