வயதான பின்பும் நாளுக்கு நாள் அழகிய ஃபேஷனான உடைகளை அணிந்து சுற்றும் ஸ்ரீதேவி!

Posted By:
Subscribe to Boldsky

தமிழ் முதல் இந்தி வரை மிகவும் பிரபலமான ஓர் நடிகை தான் ஸ்ரீதேவி கபூர். இவர் சமீப காலமாக பல்வேறு டிசைனான உடைகளை அணிந்து பலவாறு போஸ்களைக் கொடுத்து போட்டோ எடுத்து, தன்னைத் தானே அழகு பார்க்கிறார். சமீபத்தில் நடிகை ஸ்ரீதேவி இராடா என்னும் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைக் காண வந்திருந்தார்.

அப்போது ஸ்ரீதேவி அணிந்து வந்த உடை, இந்த வயதில் இது தேவையா என்று நினைக்க வைத்தது. நல்ல வேளை அந்த உடைக்கு ஸ்ரீதேவி ஸ்பெஷலாக மேக்கப் ஏதும் போடாமல் சிம்பிளாக வந்திருந்தார். இங்கு திரைப்பட சிறப்புக் காட்சியைக் காண ஸ்ரீதேவி மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிங்க் நிற ஜம்ப்சூட்

பிங்க் நிற ஜம்ப்சூட்

இது தான் நடிகை ஸ்ரீதேவி அணிந்து வந்த டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த பிங்க் நிற ஜம்ப்சூட்.

மேக்கப்

மேக்கப்

ஸ்ரீதேவி இந்த உடைக்கு மேக்கப் ஏதும் போடவில்லை. மிகவும் சிம்பிளாகத் தான் வந்திருந்தார். இதனால் அவரது முகத்தில் இருந்த சுருக்கங்கள் நன்கு தென்பட்டது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஸ்ரீதேவி இந்த உடைக்கு பொருத்தமாக கொண்டைப் போட்டு வந்திருந்தார்.

ஷோல்டர் பேக்

ஷோல்டர் பேக்

மேலும் ஸ்ரீதேவி ஹெர்மிஸ் ரௌலிஸ் ஷோல்டர் பேக்கையும் கொண்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Sridevi Kapoor During The Special Screening Of Irada Movie

Sridevi attended the premiere of Irada wearing a pink Gauri and Nainika jumpsuit with white sandals and an Hermès Roulis shoulder bag.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter