குட்டை கவுனில் ரெஸ்டாரண்ட்டை திறந்து வைக்க வந்த சமந்தா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் ஐதராபாத்தில் கோனா நிராஜாவின் டி-க்ரில் ரெஸ்டாரண்ட் திறக்கப்பட்டது. இந்த ரெஸ்டாரண்ட்டைத் திறந்து வைக்க நடிகை சமந்தா வந்திருந்தார். அதுவும் அற்புதமான மெரூன் நிற குட்டையான கவுனில் க்யூட்டாக வந்திருந்தார்.

Actress Samantha In Red Valentino Dress At A Restaurant Launch

மேலும் இந்த உடைக்கு சமந்தா மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல் அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. இங்கு ரெஸ்டாரண்டின் திறப்பு விழாவிற்கு வந்த சமந்தாவின் சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரெட் வாலெண்டினோ உடை

ரெட் வாலெண்டினோ உடை

நடிகை சமந்தா ரெட் வாலெண்டினோ கவுனை அணிந்து க்யூட்டாக பொம்மை போல் வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

சமந்தா இந்த உடைக்கு ஏற்றவாறு உதடுகளுக்கு வெளிர் பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு, கண்களுக்கு கண் மை போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

மேலும் சமந்தா இந்த குட்டை கவுனிற்கு பொருத்தமாக சைடு ஸ்வெப்ட் எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ருசிக்கும் போது...

ருசிக்கும் போது...

இது திறப்பு விழாவின் போது, ரெஸ்டாரண்ட்டில் சமைத்த க்ரில் சிக்கனை ருசித்து சமந்தா சொல்லும் போது எடுத்த போட்டோக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Samantha In Red Valentino Dress At A Restaurant Launch

Wearing a Red Valentino dress, Samantha helped launch/inaugurate kona neeraja's T-Grill restaurant in Hyderabad.
Subscribe Newsletter