Latest Updates
-
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன்கள் (அக்டோபர் 18-24) - இந்த வாரம் 4 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் -
கர்நாடகா மட்டன் சாறு ரெசிபி - இந்த மாதிரி மட்டன் குழம்பு வைச்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
100 ஆண்டுகளாக சிக்கன் மற்றும் முட்டை சாப்பிடாத வினோத கிராமம் - ஆனா மட்டன் சாப்பிடுவாங்க - காரணம் என்ன தெரியுமா -
18 ஆண்டுக்கு பின் கேது துலாம் ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கெட்ட நேரம் தொடங்கப்போகுதாம்
இணையத்தில் தீயாய் பரவும் நடிகை மாளவிகா மோகனனின் சூடேற்றும் போட்டோ...!
சமீபத்தில் மாளவிகா ஜிகுஜிகுவென்று மின்னும் புடவையில் எடுத்த ஃபோட்டோசூட் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த ஃபோட்டோக்களில் மாளவிகா மோகனன் மிகவும் செக்ஸியாக கண்களைக் கவரும் வகையில் அழகாக இருந்தார்.
மாஸ்டர் திரைப்படத்தில் நடித்த பின் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் தான் கேரள நடிகை மாளவிகா மோகனன். இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் போட்டோக்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் இவர் ஜிகுஜிகுவென்று மின்னும் புடவையில் எடுத்த ஃபோட்டோசூட் படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். அந்த ஃபோட்டோக்களில் மாளவிகா மோகனன் மிகவும் செக்ஸியாக கண்களைக் கவரும் வகையில் அழகாக இருந்தார்.

மாளவிகா மோகனன் அணிந்துள்ள இந்த புடவை பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்ததாகும். சொல்லப்போனால் பெரும்பாலான பிரபலங்களின் விருப்பமான டிசைனரும் இவரே ஆவார். அத்தகையவர் வடிவமைத்த அட்டகாசமான மற்றும் செக்ஸியான புடவையை மாளவிகா மோகனன் தேர்ந்தெடுத்து அணிந்து ஃபோட்டோசூட் மேற்கொண்டது, அவரது அழகை மேன்மேலும் அதிகரித்துக் காட்டியது என்றே கூற வேண்டும்.
கீழே இன்ஸ்டாவில் மாளவிகா மோகனன் வெளியிட்ட மின்னும் புடவையில் எடுத்த ஃபோட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

கிரே நிற மின்னும் புடவை
இது தான் இன்ஸ்டாவில் மாளவிகா மோகனன் வெளியிட்ட கிரே நிற மின்னும் புடவையில் எடுத்த போட்டோ. மாளவிகா அணிந்திருந்த இந்த மின்னும் புடவையானது பிரபல டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்தது. இந்த புடவையை மாளவிகா அணிந்திருந்த விதம், இவரது கவர்ச்சியை அதிகரித்துக் காட்டியது.

ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட்
மாளவிகா இந்த மின்னும் புடவைக்கு ஸ்ட்ராப்லெஸ் பேட்டட் ஜாக்கெட் அணிந்திருந்தார். இந்த ஜாக்கெட்டின் பின்புறம் V வடிவத்தில் லோ நெக் கொண்டது. இது இந்த புடவையின் அழகை மேலும் கூட்டிக் காட்டியது.

மேக்கப்
மாளவிகா மோகனன் இந்த புடவைக்கு மேக்கப் அதிகம் எதுவும் போடவில்லை. மாறாக கண்களின் அழகைக் கூட்டிக் காட்டும் வகையில் கண்களுக்கு காஜல் போட்டு, கன்னங்களில் லேசாக பிங்க் நிற பிளஷ் போட்டு, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மட்டும் போட்டிருந்தார். ஹேர் ஸ்டைலைப் பற்றி கூற வேண்டுமானால், நேர் உச்சி எடுத்து, முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேர் விட்டிருந்தார்.

ஆபரணங்கள் மற்றும் காலணி
தற்போது புடவைக்கு ஆபரணங்கள் அணியாமல் இருப்பது ஃபேஷனாகிவிட்டது. அதையே மாளவிகா மோகனன் இந்த புடவைக்கும் மேற்கொண்டிருந்தார். ஆனால் வலது கையின் விரலில் மட்டும் மோதிரம் அணிந்திருந்தார். மேலும் கால்களில் கிரே நிற ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தது உடைக்கு பொருத்தமாக இருந்தது.

அதே புடவையில் மௌனி ராய்...
நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் தான் மௌனி ராய். இவரும் மாளவிகா மோகனன் போன்றே மனீஷ் மல்ஹொத்ராவின் கிரே நிற மின்னும் புடவையை அணிந்திருந்தார். இவரும் இந்த புடவைக்கு ஆபரணங்கள் அதிகம் அணியாமல், மேக்கப்பும் அதிகம் போடாமல் இருந்தார். ஆனால் இந்த புடவைக்கு இவர் கற்கள் பதிக்கப்பட்ட 2 ஸ்ட்ராப் கொண்ட ஜாக்கெட் அணிந்திருந்தார்.

யாருடையது சூப்பர்?
மனீஷ் மல்ஹொத்ராவின் கிரே நிற மின்னும் புடவையானது மாளவிகா மோகனன் அல்லது மௌனி ராய் - இவர்களுள் யாருக்கு அட்டகாசமாக உள்ளது? உங்களுக்கு யாருடைய தோற்றம் பிடித்துள்ளது? என்பதை கீழே தெரிவியுங்கள்.



Click it and Unblock the Notifications
