நடிகை அமலா பாலின் சில லேட்டஸ்ட் லுக்ஸ்!

Posted By:
Subscribe to Boldsky

தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவரான அமலா பால், சமீப காலமாக அற்புதமான உடைகளை அணிந்து பலவாறு போட்டோக்களை எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். நடிகைகளுள் இவருக்கு அனைத்து விதமான உடைகளும் பொருத்தமாக இருக்கும்.

Actress Amala Paul Latest Looks

இங்கு சமீபத்தில் ஃபேஸ்புக்கில் அமலா பால் வெளியிட்ட சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது அமலா பால் பிங்க் நிற டிசைன் போட்ட வெள்ளை நிற உடையில் எடுத்து வெளியிட்ட போட்டோ.

ப்ரௌன் நிற குட்டை உடை

ப்ரௌன் நிற குட்டை உடை

இது அமலா பால் ப்ரௌன் நிற குட்டை உடை அணிந்து எடுத்து வெளியிட்ட போட்டோ.

ஜீன்ஸ் ஷாட்ஸ்

ஜீன்ஸ் ஷாட்ஸ்

இது வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் குட்டையான ஜீன்ஸ் ஷாட்ஸ் அணிந்திருந்த போட்டோ.

ப்ரௌன் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் ஷாட்ஸ்

ப்ரௌன் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் ஷாட்ஸ்

இது அமலா பால் ப்ரௌன் டாப்ஸ் மற்றும் ஜீன்ஸ் ஷாட்ஸ் அணிந்து தோழியுடன் எடுத்த போட்டோ.

ஒற்றைத் தோள்பட்டை கொண்ட உடை

ஒற்றைத் தோள்பட்டை கொண்ட உடை

இது மின்னும் ஒற்றை தோள்பட்டை கொண்ட உடையில் மலேசியாவில் எடுத்த போட்டோ.

நீல நிற பட்டுப்புடவை

நீல நிற பட்டுப்புடவை

இது மங்களகரமாக நீல நிற பட்டுப்புடவை அணிந்து எடுத்த போட்டோ.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது வெள்ளை நிற ஸ்ட்ராப் உடையில் அமலா எடுத்து வெளியிட்ட போட்டோ.

வெள்ளை நிற பேண்ட்

வெள்ளை நிற பேண்ட்

இது அமலா பால் வெள்ளை நிற பேண்ட் மற்றும் கோடு போட்ட ஜாக்கெட் அணிந்து எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Amala Paul Latest Looks

Here are some latest looks of amala paul. Take a look....
Story first published: Tuesday, October 25, 2016, 17:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter