விருது விழாவிற்கு கேவலமான உடையில் வந்த அமலா பால்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் நடந்த சவுத் ஸ்கோப் லைப் ஸ்டைல் விருது விழாவிற்கு தமன்னா, அமலா பால் போன்ற நடிகைகள் கலந்து கொண்டனர். நாம் நேற்று இந்த விருது விழாவிற்கு தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைலை பார்த்தோம். இன்று நடிகை அமலா பால் மேற்கொண்டு வந்த ஸ்டைலைக் காண்போம்.

சமீப காலமாக நடிகை அமலா பால் குட்டையான மற்றும் கவர்ச்சிகரமான உடையில் பல பொது இடங்களில் வலம் வந்து வருகிறார். இது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கலாம். ஆனால் சவுத் ஸ்கோப் லைப்ஸ்டைல் விருது விழாவிற்கு அமலா பால் அணிந்து வந்த உடையோ படு கேவலமாக, அவருக்கு பொருத்தமே இல்லாமல் இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இது தான் அமலா பால் அணிந்து வந்த கருப்பு நிற உடை. இந்த கருப்பு நிற மேல் உடைக்கு சாம்பல் நிற பேண்ட் மற்றும் அதற்கு மேலே கருப்பு நிற நீளமான கோட் அணிந்து வந்தது, அமலா பாலுக்கு சற்றும் பொருத்தமாக இல்லை என்று தான் கூற வேண்டும்.

மேக்கப்

மேக்கப்

இந்த உடைக்கு அமலா பால் சற்று அதிகமாக மேக்கப் போட்டு வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

அமலா பால் இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

இதர லுக்ஸ்

இதர லுக்ஸ்

இது விருது விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு அமலா பால் கொடுத்த போஸ்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Amala Paul In Zara And Gucci At South Scope Lifestyle Awards

Here are some photos of actress amala paul in zara and gucci at south scope lifestyle awards. Take a look...
Subscribe Newsletter