Just In
- 21 min ago
உங்க ராசியின் சின்னத்தோட உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? அது உங்கள பத்தி என்ன சொல்லுது தெரியுமா?
- 1 hr ago
இந்திய குடியரசு தினம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!
- 2 hrs ago
ஆண்களே! 'அந்த' விஷயத்தில் உங்க மனைவியை எப்படி திருப்திப்படுத்தணும் தெரியுமா?
- 2 hrs ago
இதயத்துல அடைப்பு இருக்கா? இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் சீக்கிரம் சரியாகுமாம்...
Don't Miss
- Finance
மார்ச்-க்கு பின் வேற லெவல்.. உசைன் போல்ட் ஆக மாறும் இந்திய பொருளாதாரம்..!
- News
எல்லாத்துக்கும் கருத்து சொல்லுவோம்...டுவிட்டரில் கலக்கும் அரசியல் தலைகள்
- Education
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரி எப்போது திறக்கப்படும்? அமைச்சர் விளக்கம்!!
- Movies
மிட் நைட்டில் ரசிகரின் வீட்டுக்கு சென்று திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ஆரி.. தீயாய் பரவும் வீடியோ!
- Automobiles
தரமில்லாத சாலைகளை அமைக்கும் காண்ட்ராக்டர்களுக்கு செக்... என்னனு தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவீங்க...
- Sports
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு என்னாச்சு.. எதுக்கு இந்த தப்பான முடிவு.. ரசிகர்களுக்கு ஷாக் தந்த பஞ்சாப் அணி!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஹாலிவுட் நடிகைகளே தோற்கும் அளவில் 9 முறை கவர்ச்சிகரமான கவுனில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ரா!
பாலிவுட்டில் மட்டுமின்றி, ஹாலிவுட்டிலும் அனைவராலும் புகழ்ந்து பேசப்படும் அளவில் இருப்பவர் தான் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் சென்ற பின், பிரியங்கா சோப்ராவின் அழகிலும், ஸ்டைலிலும் நல்ல மாற்றம் தெரிகிறது. குறிப்பாக சமீப காலமாக பல ஹாலிவுட் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, அவர் அணிந்து வரும் உடைகளோ பிரமாதமாக உள்ளது.
சொல்லப்போனால், பிரியங்கா சோப்ரா தற்போதெல்லாம் கவர்ச்சிகரமான உடைகளைத் தான் பல விழாக்களில் கலந்து கொள்ளும் போது அணிந்து வருகிறார். இங்கு 9 முறை கவர்ச்சிகரமான கவுனில் வந்து கலக்கிய பிரியங்கா சோப்ராவின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

கோல்டன் குளோப் விருதுகள்
இது 74 ஆவது கோல்டன் குளோப் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த கவர்ச்சிகரமான கோல்டன் நிற ரால்ப் லாரன் கவுன்.

ஆஸ்கர் விருதுகள்
இது ஆஸ்கர் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வெள்ளை நிற செக்ஸியான ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் குல்ட் விருதுகள்
இது பிங்க் மற்றும் வெள்ளை கலந்த ஸ்ட்ராப்லெஸ் கவுனை 22 ஆவது ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் குல்ட் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த போது எடுத்தது.

விருது விழா ஒன்றில்
இது விருது விழா ஒன்றிற்கு பிரியங்கா சோப்ரா டிசைனர்களான கவுரி மற்றும் நைனிகா வடிவமைத்த ஒற்றைத் தோள்பட்டை கொண்ட கவுனை அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

எம்மிஸ் 2016 விருதுகள்
இது எம்மிஸ் 2016 விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த அழகிய சிவப்பு நிற கவுன்.

பில்போர்டு மியூசிக் விருதுகள்
இது பில்போர்டு மியூசிக் விருது விழாவிற்கு நீல நிற ஹால்டர் நெக் மற்றும் தை-ஹை ஸ்லிட் கொண்ட கவுனை பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

2013 டைம்ஸ் ஆஃப் இந்தியா பிலிம் விருதுகள்
இது கோல்டன் கோடுகள் போடப்பட்ட அழகிய கருப்பு நிற உடையை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிலிம் விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த போது எடுத்தது.

ஐ.ஐ.எஃப்.ஏ விருதுகள்
இது 2012 ஆம் ஆண்டு ஐ.ஐ.எஃப்.ஏ விருது விழாவிற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் கவுன்.

வெள்ளை மாளிகை விருந்து
இது வெள்ளை மாளிகையில் கொடுக்கப்பட்ட விருந்திற்கு பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த மிகவும் லோ நெக் கொண்ட கருப்பு நிற கவுன்.