17 முறை உள்ளாடை அணியாமல் இணையதளத்தை அதிர வைத்த கிம் கர்தாஷியன்!

Posted By:
Subscribe to Boldsky

35 வயதுடைய அமெரிக்க பிரபலமான கிம் கர்தாஷியன், பிரபல பாப் பாடகர் கென்னி வெஸ்ட்டின் மனைவியாவார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பொதுவாக பெண்கள் குழந்தை பிறந்த பின் குண்டாகி, அழகிய உடலமைப்பை இழந்து விடுவார்கள்.

ஆனால் கிம் கர்தாஷியன் திருமணத்திற்கு பின்னும் சரி, திருமணத்திற்கு முன்னும் சரி ஒரே மாதிரியான உடலமைப்பைத் தான் கொண்டுள்ளார். மேலும் இவர் மிகுந்த ஃபேஷன் சென்ஸ் கொண்டவர். எந்த மாதிரியான உடையையும் கூச்சமின்றி அணிவார்.

அதிலும் பெரும்பாலான உடைக்கு இவர் உள்ளாடை அணியவே மாட்டார். அதில் இணையத்தளத்தையே அதிர வைத்த கிம் கர்தாஷியனின் சில லுக்ஸ் இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு நிற மேக்ஸி உடை

கருப்பு நிற மேக்ஸி உடை

இந்த போட்டோ உள்ளாடை ஏதும் அணியாமல் கருப்பு நிற மேக்ஸி ஷீர் உடை அணிந்து கிம் வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது வெள்ளை நிற டீப் நெக் கொண்ட உடைக்கு உள்ளாடை அணியாமல் கிம் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

குட்டை உடை

குட்டை உடை

இது மார்பகங்கள் நன்கு தெரியும்படியான வெள்ளை, கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கலந்த குட்டை உடை அணிந்து கிம் சிவப்பு கம்பள விழாவில் பங்கு கொள்ளும் போது அணிந்த உடை.

வேலைப்பாடுகளுடனான உடை

வேலைப்பாடுகளுடனான உடை

இது பிரா அணியாமல் வேலைப்பாடுகளுடைய ஷீர் உடை அணிந்து கிம் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்த போட்டோ.

கருப்பு நிற ஷீர் டாப்

கருப்பு நிற ஷீர் டாப்

இது மார்பகங்கள் நன்கு தெரியும்படி கருப்பு நிற ஷீர் டாப் கொண்ட நீச்சல் உடையை கிம் அணிந்திருந்த போது எடுத்தது.

பிரிண்ட்டட் வெள்ளை நிற லேஸ் உடை

பிரிண்ட்டட் வெள்ளை நிற லேஸ் உடை

இது பிரிண்ட்ட வெள்ளை நிற லேஸ் உடைக்கு பிரா அணியாமல் கிம் வந்த போது எடுத்த போட்டோ.

மற்றொரு லுக்

மற்றொரு லுக்

இது கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்து, சைக்கிளிங் ஷாட்ஸ் மற்றும் நீளமான ஜாக்கெட் அணிந்து கிம் ஹாயாக நடந்து வந்த போது எடுத்தது.

நீல நிற உடை

நீல நிற உடை

இது பிரா இல்லாமல் நீல நிற டீப் லோ நெக் உடை அணிந்து நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்த போது எடுத்த போட்டோ.

ப்ரௌன் நிற உடை

ப்ரௌன் நிற உடை

இது ப்ரௌன் நிற லோ நெக் உடைக்கு உள்ளாடை அணியாமல் கிம் ஜாலியாக வந்த போது எடுத்தது.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இது கருப்பு நிற வித்தியாசமான உடையில் கிம் வரும் போது எடுத்த போட்டோ. இந்த உடையில் கிம்மின் தாராள மனம் தெரிகிறது.

வெள்ளை நிற ஷீர் டாப்ஸ்

வெள்ளை நிற ஷீர் டாப்ஸ்

இது தனது கணவருடன் கிம் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது உள்ளாடை அணியாமல் வெறும் வெள்ளை நிற ஷீர் டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற பேண்ட் அணிந்து, மேல் க்ரே நிற ஜாக்கெட் போட்டு வந்த போது எடுத்தது.

சிவப்பு நிற உடை

சிவப்பு நிற உடை

இது சிவப்பு நிற லோ நெக் கொண்ட உடையை பிரா அணியாமல் கிம் வந்த போது எடுத்தது.

மற்றொரு ஷீர் உடை

மற்றொரு ஷீர் உடை

இது உள்ளாடையின்றி கிம் அணிந்து வந்த மற்றொரு வெள்ளை நிற ஷீர் உடை.

செயின்ட் உடன் கிம்

செயின்ட் உடன் கிம்

இது கிம் கருப்பு நிற செக்ஸி உடையில், தனது மகன் செயின்ட் உடன் கிம் வந்த போது எடுத்தது.

வெள்ளை நிற உடை

வெள்ளை நிற உடை

இது வெள்ளை நிற ஸ்ட்ராப்லெஸ் உடையை பிரா அணியாமல் கிம் உடுத்தி வந்த போது எடுத்தது.

கருப்பு நிற சூட் உடையில் கிம்

கருப்பு நிற சூட் உடையில் கிம்

இது கருப்பு நிற சூட் உடையில் மார்பகங்கள் நன்கு தெரியும் படி கிம் பொது இடத்தில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற போது எடுத்த போட்டோ.

வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஆர்மி பேண்ட்

வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஆர்மி பேண்ட்

இது உள்ளாடை அணியாமல் வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் ஆர்மி பேண்ட் அணிந்து கிம் வந்த போது எடுத்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

17 Times When Kim Kardashian Flaunted Her Breasts & Broke The Internet!

17 times when Kim Kardashian went daring and braless, giving us a nice view of her breasts. Take a look at these times here.
Subscribe Newsletter