Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
அதிர்ஷ்டம் எப்பவும் ஆதரவா இருக்கணுமா? அப்ப இந்த பிரேஸ்லெட்டை வாங்கி போடுங்க...
Richie Rich Combo Bracelet: ஒருவர் நல்ல மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வேண்டுமானால், அதற்கு பணம் மிகவும் அவசியம். அந்த பணத்தை சம்பாதிக்கவே நாம் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். சில சமயங்களில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அந்த கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காது. இதற்கு அதிர்ஷ்டம் குறைவாக இருக்கலாம் அல்லது கண் திருஷ்டி கூட காரணமாக இருக்கலாம்.
இந்நிலையில் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் மற்றும் கண் திருஷ்டியைப் போக்கும் ஒருசில பொருட்கள் அருகில் இருந்தால், வெற்றியும், பணமும் தானாக வந்து சேரும். அப்படி ஒருவரது அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் பல அதிர்ஷ்ட கற்கள் உள்ளன. இந்த அதிர்ஷ்ட கற்களானது பூமியில் இருந்து விளைவதால், அவற்றிற்கு தனித்துவமான சக்தி உள்ளன.
விலைக்குறைவில் ரிச்சி ரிச் காம்போ பிரேஸ்லெட்டை வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் செய்யுங்க...

அப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் சக்தியைக் கொண்ட ஒரு வகையான கல் தான் பைரைட் கல். இதுதவிர கண் திருஷ்டியைப் போக்கும் கல்லும் உள்ளன. இவ்விரண்டையும் ஒருவர் ஒன்றாக அணிந்திருந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறலாம்.
பைரைட் பிரேஸ்லெட்டின் நன்மைகள்
இந்த பைரைட் கல் இருக்கும் இடத்தில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். அதுவும் இந்த பைரைட் கல்லால் ஆன பிரேஸ்லெட்டை ஒருவர் அணிந்தால், அது அந்நபரின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், எப்பேற்பட்ட சவால்களையும் திறம்பட எதிர்க்கும் மன வலிமை அதிகரிக்கும்.
இது தவிர இது அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்துடன் தொடர்புடையதாக இருப்பதால், இந்த பைரைட் பிரேஸ்லெட்டை அணிந்தால் பணக்காரராகும் வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. வணிகர்கள் இந்த பைரைட் பிரேஸ்லெட்டை அணிந்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் பைரைட் பிரேஸ்லெட் அணிந்திருந்தால், அது அணிந்திருப்பவரை சுற்றி ஒரு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கி, எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாக்கும். அதுமட்டுமின்றி, இது தடைகளை கடந்து புதிய வழியை கண்டறிய உதவி புரியும்.
கண் திருஷ்டி பிரேஸ்லெட்டின் நன்மைகள்
தற்போது மார்கெட்டுகளில் ஏராளமான கண் திருஷ்டி ஆபரணங்கள் வந்துள்ளன. அதில் ஒன்று தான் கண் திருஷ்டி பிரேஸ்லெட். இந்த பிரேஸ்லெட் ஒருவருக்கு ஸ்டைலான தோற்றத்தைக் கொடுப்பதோடு, பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்களிடம் இருந்து ஒருவிதமான பாதுகாப்பை அளிக்கிறது.
ஒருவரது முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் கண் திருஷ்டியின் தாக்கத்தைத் தடுத்து, வாழ்வில் அடுத்தடுத்த நிலையை காண கண் திருஷ்டி பிரேஸ்லெட் வழிவகை செய்யும்.
இப்படிப்பட்ட பைட்ரைட் பிரேஸ்லெட் மற்றும் கண் திருஷ்டி பிரேஸ்லெட்டும் ஒன்றாக சேர்ந்தது தான் ரிச்சி ரிச் காம்போ. இந்த காம்போவில் உள்ள பிரேஸ்லெட்டுகளை அணிந்தால், அது செல்வத்தையும், வளத்தையும் ஈர்க்கும். முக்கியமாக அதிர்ஷ்ட கதவுகள் திறந்து, செல்வந்தராகும் வாய்ப்புக்கள் உருவாகும். இப்போது இவ்விரண்டு பிரேஸ்லெட்டுகளையும் ஒருவர் ஒன்றாக அணிந்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
ரிச்சி ரிச் காம்போவின் நன்மைகள்
* இந்த காம்போ வாழ்க்கையில் நிதி செழிப்பையும், மிகுதியையும் ஈர்க்க உதவுகிறது.
* இந்த காம்போ நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, ஒவ்வொரு முயற்சிகளிலும் நம்பிக்கை உணர்வையும் ஊக்குவிக்கிறது.
* இந்த காம்போவை அணிந்திருந்தால், அது நிதி மற்றும் தனிப்பட்ட விஷயங்களில் தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது.
* முக்கியமாக இந்த காம்போ மன தெளிவை வழங்குகிறது. இதன் மூலம் எந்த ஒரு விஷயத்திலும் சிறப்பான முடிவை எடுக்க உதவுகிறது.
எப்படி அணிவது?
* இந்த ரிச்சி ரிச் காம்போவை முதன்முதலில் அணிபவர்கள், வெள்ளிக்கிழமைகளில் அணிய வேண்டும்.
* இந்த பிரேஸ்லெட்டுகளை சுத்தம் செய்ய, சுத்தமான நீரில், 1 சிட்டிகை இமாலயன் உப்பை சேர்த்து சில மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின் அந்த காம்போ பிரேஸ்லெட்டுகளை கைகளில் எடுத்து, உங்கள் நிதி இலக்குகள் மற்றும் நோக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
* அதன் பின் "ஓம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மியே நமஹ" என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து, அந்த பிரேஸ்லெட்டுகளின் சக்தியை ஆக்டிவேட் செய்து, பின் அணிய வேண்டும்.
இப்படிப்பட்ட ஒருவரது அதிர்ஷ்டத்தை செல்வந்தராக்கும் ஆற்றல்மிக்க ரிச்சி ரிச் காம்போ பிரேஸ்லெட்டை விலைக் குறைவில் வாங்க நினைத்தால், ஆஸ்ட்ரோடாக் தளத்தில் ஆர்டர் செய்யுங்கள். தற்போது ஆஃபர் சென்று கொண்டிருப்பதால், இதன் விலை வெறும் ₹999 மட்டுமே. மிஸ் பண்ணாம ஸ்டாக் முடிவதற்குள் சீக்கிரம் வாங்கி அணிந்து, நன்மை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications