Latest Updates
-
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க
உங்க கையில் பணம் அதிகம் குவியணுமா? அப்ப இந்த பிரேஸ்லெட்டை வாங்கி போடுங்க...
Money Magnet Bracelet Benefits: நாம் அனைவருமே பணத்திற்காக தான் இரவும், பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட பணம் ஒருவரது கையில் அவ்வளவு எளிதில் கிடைக்காது. அதற்கு கடின உழைப்புடன், அதிர்ஷ்டமும் வேண்டும். ஆனால் இவ்விரண்டும் அனைவரிடத்திலும் இருக்காது. சிலர் கடினமாக உழைக்கலாம். ஆயினும் அவர்களுக்கு அந்த கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் அவ்வளவு எளிதில் கிடைக்காது.
இதன் விளைவாக பணத்தை சம்பாதிப்பது மற்றும் கையில் பணம் நிலைத்திருப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கும். அதோடு ஒருவருக்கு இப்படியான சூழ்நிலை எதிர்மறை ஆற்றல் அதிகம் சூழ்ந்திருந்தாலும் சந்திக்க நேரிடலாம். இப்படியான பண பிரச்சனைக்கு ஒரு சிறந்த தீர்வளிக்கும் சக்தி வாய்ந்த பல பொருட்கள் விற்கப்படுகின்றன. அதில் ஒன்று தான் மணி மேக்னட் பிரேஸ்லெட் (Money Magnet Bracelet).

விலைக்குறைவில் மணி மேக்னட் பிரேஸ்லெட்டை வாங்கணுமா? அப்ப இங்க கிளிக் பண்ணுங்க..
இந்த மணி மேக்னட் பிரேஸ்லெட் 100 சதவீதம் இயற்கையான மற்றும் ஒரிஜினல் படிகங்களால் ஆனது. இந்த பிரேஸ்லெட்டை ஒருவர் அணிந்தால், அது அந்நபரிடம் செல்வத்தை அதிகம் ஈர்ப்பதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த பிரேஸ்லெட் ஒருவருக்கு நல்ல ஸ்டைலான தோற்றத்தைத் தரும் வகையில் இருப்பதால், அனைத்து வகையான ஆடைகளுடனும் அணிய ஏற்றதாக இருக்கும்.
இந்த பிரேஸ்லெட்டை ஒருவர் அணிந்தால் ஏராளமான நன்மைகளைப் பெறக்கூடும். முக்கியமாக இது நிதி வெற்றியை அதிகரிக்கவும், செல்வத்தை பெருக்கவும், வாழ்வில் நேர்மறை ஆற்றமலை கொண்டு வரவும் பெரிதும் உதவுகிறது. அதோடு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்களையும் கொண்டு வரும். இப்போது இந்த மணி மேக்னட் பிரேஸ்லெட்டை அணிவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும், எப்படி அணிய வேண்டும், எந்த நாளில் அணிய வேண்டும் என்பனவற்றை காண்போம்.
மணி மேக்னட் பிரேஸ்லெட்டின் நன்மைகள்
1. மணி மேக்னட் பிரேஸ்லெட் செல்வத்தை ஈர்க்கும் ஆற்றல்களை கொண்டிருப்பதால், இதை அணிவதன் மூலம் கையில் செல்வம் பெருகும்.
2. மணி மேக்னட் பிரேஸ்லெட்டை அணிந்தால், பணம் தொடர்பான முடிவுகள் மற்றும் தொழில் முயற்சிகளை எடுப்பதில் உள்ள நம்பிக்கையை அதிகரிக்கும்.
3. முக்கியமாக இந்த பிரேஸ்லெட்டை அணிந்தால், அது அந்நபரைச் சுற்றி ஒரு நேர்மறை ஆற்றலின் கவசத்தை உருவாக்கி, பண பிரச்சனை வருவதில் இருந்து பாதுகாப்பளிக்கும்.
4. கடைசியாக, இந்த பிரேஸ்லெட் ஆற்றலை சமநிலைப்படுத்துகிறது. அதாவது கையில் எப்போதும் பண ஓட்டம் சிறப்பாக இருப்பதை உறுதி செய்யும். அதோடு பண விஷயத்தில் அந்நபரை அதிர்ஷ்டசாலியாக்கும்.
எப்படி அணிய வேண்டும்?
* செல்வத்தை ஈர்ப்பதற்கு மணி மேக்னட் பிரேஸ்லெட்டை எப்போதும் வலது கையில் தான் அணிய வேண்டும்.
* தினமும் இதை காலையில் அணியும் போது, மனதில் நிதி வளத்தை நோக்கிய நேர்மறை எண்ணத்துடன் அணிய வேண்டும்.
* முதன்முதலில் இந்த பிரேஸ்லெட்டை அணிபவர்கள் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் அணிய வேண்டும். இதனால் சுக்கிரனின் ஆற்றலுடன் பணத்தை ஈர்க்க உதவும்.
* இந்த பிரேஸ்லெட்டின் பணத்தை ஈர்க்கும் விளைவுகளை மேம்படுத்த, அதை தங்கம் அல்லது பச்சை நிற ஆடைகளுடன் அணியுங்கள்.
* முக்கியமாக இந்த பிரேஸ்லெட் சிம்பிளாக இருப்பதால், அனைத்துவிதமான ஆடைகளுடனும் அணிய ஏற்றதாக இருக்கும்.
இப்படிப்பட்ட மணி மேக்னட் பிரேஸ்லெட்டை விலைக்குறைவில் வாங்க நினைத்தால், ஆஸ்ட்ரோடாக் ஸ்டோர் என்னும் தளத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள். தற்போது ஆஃபரில் இது ₹599-க்கு விற்கப்படுகிறது. மிஸ் பண்ணாம சீக்கிரம் வாங்கி அணியுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications