Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
யாரு இந்த கவர்ச்சியான பிகர்னு தெரியுதா? உத்துப்பாருங்க... அட அவங்களே தான்ப்பா...
செரினா வில்லியம்ஸ் போட்டோ சூட்டுக்கு எந்த உடை அணிந்தார் என தெரிய வேண்டுமா. இங்கே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
செரினா வில்லியம்ஸ் தற்போது விம்பிள்டன் 2019 அரையிறுதியில் நுழைந்து அசத்தியுள்ளார். தனது அட்டகாசமான சாட்டுகளால் அனைவரது கவனத்தையும் கவர்ந்த அவர், அதுமட்டுமல்லாது ஹார்ப்பர் பஜார் என்ற நாளிதழுக்கு கொடுத்த போஸ்கள் தன்னம்பிக்கையும், உறுதியையும் ஒருசேர வெளிப்படுத்துவதாக உள்ளது.

அப்படத்தில் செரினா தான் கடுமையான மற்றும் உறுதியான ஒரு பெண் என வெளிப்படுத்தியுள்ளார். அந்த அட்டை பட போட்டோ சூட் மூலம் அவர் இந்த பேசன் உலகத்தில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த போட்டோ சூட் பற்றி இங்கே பேசலாம்.
தங்கநிற ஆடை
அந்த படத்தில் அவர் தங்க நிற உடையை அணிந்துள்ளார். மேலும் அவர் ஊதிய பிரச்சினை, யு.எஸ் ஓபன் போட்டியில் ஏற்பட்ட பிரச்சினை உட்பட பல்வேறு விசயங்களை பேசியுள்ளார். அவர் அணிந்திருந்த உடையை மேலும் விவரிக்க வேண்டுமானால், ஸ்லிவ்லஸ் உடையான அதை வடிவமைத்தது மெக் கார்ட்னி. அந்த உடையை மேலும் அவர் அழகாக்க அவர் டிபாஃனி & கோ டிசைன் செய்த மெலிதான நெக்லேஸ் மற்றும் டாங்லர் கம்மல்கள் அணிந்து அசத்தியுள்ளார். அவருடைய அடர்த்தியான சுருண்ட முடி அவரது தோற்றத்தை மேலும் எடுப்பாக்கி காட்டியது.
டாம் போர்டு டிசைன் செய்த உடை
இதுமட்டுமின்றி டாம் போர்டு டிசைன் செய்த உடையிலும் அவர் அசத்தினார். சிறந்த முறையில் தைக்கப்பட்ட இந்த ஆடை அவரது வடிவத்தை எடுப்பாக காட்டியது. இதற்கு பொருத்தமான தங்க நிற காலணிகளை அவர் அணிந்திருந்தார். ரால்ஃப் லாரன் டிசைன் செய்த கேப் டிரஸ்ஸிலும் அவர் மிக அழகாக காட்சியளித்தார். இதற்கு அவர் தங்க நிற லோபவுட்டின் சூ மற்றும் பிவிள்கார் நகைகளை அணிந்து காட்சியளித்தார்.
மைக்கேல் கோர்ஸ் டிசைன்
மற்றும் அவர் மைக்கேல் கோர்ஸ் டிசைன் செய்த டாசில் டிரஸ்ஸிலும் அட்டகாசமாக இருந்தார். ஸ்லிவ்லஸ் உடையான இதற்கு அவர் ஏட்மர்ஸ் பிக்கட் பிரஸ்லெட் மற்றும் தங்க நிற பென்சில் ஹீல்ஸ் அணிந்து இருந்தார். தேவதை போன்று ஒவ்வொரு உடையிலும் காட்சியளித்த செரினா தனது விம்பிள்டன் அரையிறுதியிலும் அசத்த நமது வாழ்த்துக்கள்.
அவரது உடையை பற்றிய உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications