For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த நடிகைகள் இவ்வளவு செக்ஸியாக இருக்க இது தான் காரணமா? நீங்களும் முயற்சி செய்யுங்கள்

பர்ப்பிலுடன் சிவப்பு கலந்த கரு மை இடுவது தான் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. இந்திய நடிகைகளும் கவர்ச்சியாகத் தோணுவதற்கு இது மிக முக்கியமான காரணமாம். அந்த வகையில் காத்ரீனா கைஃப், ஈஸா குப்தா, தமன்னா, தீப

By Haribalachandar Baskar
|

பெண்களுக்கு பொதுவாக பிறர் என்ன செய்கிறார்கள் என்று பார்க்க வேண்டும் என்பது ஒரு கெட்டப் பழக்கமாகவே இருக்கும். ஆனால் இதில் பலர் தனக்குத் தேவையான விசயங்களை நேரிடையாகவே இது என்ன, எப்படி எனக் கேட்டுத் தெரிந்து கொள்கிறார்கள். ஆனால் வெகு சிலரோ அவரின் அனுமதியின்றி பிறரது தனிப்பட்ட விசயங்களை தெரிந்து கொள்கின்றனர். இவ்வகைகளில் ஆண்களும் அடங்குவர்.

ரோட்டில் செல்லும் போது யாரோ ஒருவர் தன்னை கடந்து செல்லும் போது நம்மையே அறியாமல் அவரது அணிகலன்கள் மேக்கப், நகைகள் என நோட்டம் விடாமல் போவதில்லை. அப்படி பார்க்கிற விசயங்களை உடனடியாக எங்கும் கிடைக்கும் என ஆன்லைன் ஆஃப்லைன் என எல்லாத் தளங்களிலும் தேடிப் பார்த்து வாங்கிவிட்டு தான் மறுவேலையைப் பார்ப்போம்.

Burgundy Lids

கண் அவ்வளவு அழகு:

பெண்களின் மிக அழகான பகுதிகளில் கண் என்பது மிக மிக அழகான பகுதியாகும். அவ்வளவு வசீகரமான பகுதியை மேலும் அலங்கரிக்க யார் தான் விரும்ப மாட்டார். பொதுவாக கருநிற மைகளைத் தான் பெண்கள் பயன்படுத்துவார்கள். முன்பு உடல்நலத்துக்காக பூசப்பட்ட கரு மைக்கள் இன்று அழகு சாதனப் பொருளாக அவதாரம் பூண்டிருக்கிறது.

நடிகைகள் என்ன மை பூசுகிறார்கள்:

சாதரணமாக தெரிவில் செல்கிறவர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என்ன மை வாங்குகிறார்கள் என்பது சுலபமாக கண்டுபிடித்து விடலாம். ஆனால் அழகிகள் என்ன மாதிரியான மைப்பூச்சுக்களை பயன்படுத்துகிறார்கள் என்ற கேள்வி எல்லோருக்குள்ளும் இருந்திருக்கும்
அப்படிப்பட்ட 5 அழகிகள் பூசும் மைப்பூச்சைப் பற்றித் தான் இந்தக் கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்

பர்கண்டி லிட்ஸ்:

கண்ணுக்கு மேற்புறத்தில் பூசப்படும் இந்த மைப்பூச்சு சிவப்பு கலந்து நீல நிறத்திலோ அல்லது கருமை கலந்து நீல நிறத்திலோ இருக்கும் மைப்பூச்சாகும். இவ்வகையான மைப்பூச்சு பர்கண்டி லிட்ஸ் என அழைக்கப்படுகிறது.

ட்ரெண்ட்:

பர்கண்டி லிட்ஸ் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்தியாவில் உள்ள பிரபலமான பெண்கள் இதை தற்போது பயன்படுத்துகிறார்கள். இந்த லிட்ஸ் முகத்திற்கு கவர்ச்சியை அளிக்கிறது.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்:

பர்கண்டி லிட்ஸை எல்லா வகையான தோலுக்கும் ஏற்ற மைப்பூச்சாக இருக்கும். முக்கியமாக கருப்பாக/ ஃப்ரௌன் நிற தோல்களைக் கொண்டவர்களுக்கு இது சிறப்பான பலன்களை அளிக்கும்.

பயன்படுத்தும் பிரபலங்கள்:

  • கேத்ரீனா கைஃப்
  • ஈஸா குப்தா
  • தமன்னா பாட்டியா
  • தீபிகா படுகோனா
  • எம்மி ரோஸம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Burgundy Lids are Having a Moment Right Now

The trend is Burgundy lids. This is one of the most important reasons for Indian actresses to look sexy.In this article we are sharing about Burgundy lids are having a moment right now. Read on
Story first published: Saturday, July 20, 2019, 17:47 [IST]
Desktop Bottom Promotion