மஞ்சள் நிற அனார்கலியில் கலக்கலாக வந்த வித்யா பாலன்!!!

By Babu

சமீபத்தில் வித்யா பாலன் தான் நடித்த பாலிவுட் திரைப்படத்தினை விளம்பரப்படுத்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ளும் போது, அழகாக மஞ்சள் நிற அனார்கலியில் வந்திருந்தார். ஃபேஷன் சென்ஸ் குறைவாகவும், வித்தியாசமாவும் கொண்ட வித்யா பாலன், நீண்ட நாட்களுக்கு பின் அழகான உடையில், சரியான மேக்கப்பில் வந்திருந்தார். இங்கு மஞ்சள் நிற அனார்கலிக்கு வித்யா பாலன் மேற்கொண்ட ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சள் நிற உடையில் வித்யா பாலன்

மஞ்சள் நிற உடையில் வித்யா பாலன்

வித்யா பாலன் ரித்து குமார் என்னும் டிசைனர் வடிவமைத்த உடையை அணிந்து வந்தார். இந்த மஞ்சள் நிற அனார்கலி உடையானது எம்பிராய்டரியுடன் ஃபுல் ஸ்லீவ் மற்றும் பட்டையான பார்டரைக் கொண்டுள்ளது. குறிப்பாக இந்த உடை டீப் நெக் கொண்டது.

வித்யா பாலனின் மேக்கப்

வித்யா பாலனின் மேக்கப்

வித்யா பாலன் இந்த முறை தான் உடைக்கு பொருத்தமாக மேக்கப் போட்டு வந்துள்ளார்.

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்

வித்யா பாலனின் ஹேர் ஸ்டைல்

வித்யா பாலன் இந்த உடைக்கு ப்ரீ ஹேர் விட்டு, முடியின் முனையில் ஹேர் பேண்ட் போட்டு, முன்பக்கம் எடுத்துவிட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

வித்யா பாலன் காதுகளுக்கு மட்டும் பெரிய கம்மல் போட்டு, கழுத்திற்கு எதுவும் போடாமல் சிம்பிளாக வந்திருந்தார்.

தியா மிர்சாவுடன் வித்யா பாலன்

தியா மிர்சாவுடன் வித்யா பாலன்

இது அந்த நிகழ்ச்சியில் தியா மிர்சாவுடன் வித்யா பாலன் சேர்ந்து கொடுத்த போஸ்.

புன்னகையில் வித்யா பாலன் மற்றும் தியா மிர்சா

புன்னகையில் வித்யா பாலன் மற்றும் தியா மிர்சா

இது புன்னகையுடன் மீடியாக்களுக்கு வித்யா பாலன் மற்றும் தியா மிர்சா புன்னகையுடன் கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

மஞ்சள் நிற அனார்கலியில் கலக்கலாக வந்த வித்யா பாலன்!!!

Vidya Balan looks sensational in a Ritu Kumar anarkali at an event. Here are some of the photos of vidhya balan in ritu kumar suit.
Story first published: Saturday, June 14, 2014, 13:55 [IST]
Desktop Bottom Promotion