பிரஸ் மீட்டிற்கு குட்டையான உடையில் வந்து 'கிளுகிளுக்க' வைத்த ஸ்ரேயா!

By Babu

சமீபத்தில் ஐதராபாத்தில் சிமா விருது விழாவின் பிரஸ் மீட்டானது நடைபெற்றது. இந்த பிரஸ் மீட்டில் சிமா விருது விழாவின் தேதியை அறிவிக்க நடிகை ஸ்ரேயா வந்திருந்தார். அப்போது அவர் செம ஹாட்டான உடையில் க்யூட்டாக வந்திருந்தார். மேலும் அந்த உடைக்கு சிம்பிளான ஆபரணங்களுடன், அளவான மேக்கப் போட்டு அட்டகாசமாக வந்திருந்தார். இங்கு 2014 சிமா விருது விழாவின் பிரஸ் மீட்டிற்கு வந்த ஸ்ரேயாவின் ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லேஸ் டிரஸ்

லேஸ் டிரஸ்

இது தான் நடிகை ஸ்ரேயா சிமா பிரஸ் மீட்டிற்கு அணிந்து வந்த குட்டையான நியூட் நிற லேஸ் டிரஸ்.

ஸ்ரேயாவின் மேக்கப்

ஸ்ரேயாவின் மேக்கப்

ஸ்ரேயா உடைக்கு பொருத்தமாக அளவான மேக்கப்புடன், கண்களுக்கு காஜல் மற்றும் உதடுகளுக்கு பிங்க் நிற மின்னும் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஸ்ரேயாவின் ஆபரணங்கள்

ஸ்ரேயாவின் ஆபரணங்கள்

ஸ்ரேயா காதுகளுக்கு குட்டியான காதணியும், கைக்கு கோல்டன் நிற வாட்ச் மற்றும் மோதிரம் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

ஸ்ரேயாவின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயாவின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரேயா சைடு ஸ்வெப்ட் ப்ரீ ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார்.

ஸ்ரேயாவின் காலணி

ஸ்ரேயாவின் காலணி

ஸ்ரேயா கால்களுக்கு அழகான மெட்டாலிக் காலணிகளை அணிந்து வந்திருந்தது, அவரின் குட்டையான உடைக்கு பொருத்தமாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

பிரஸ் மீட்டிற்கு குட்டையான உடையில் வந்து 'கிளுகிளுக்க' வைத்த ஸ்ரேயா!

Shriya attended the curtain raiser/press meet for an Awards event wearing a lace full-skirted dress. Going easy on jewellery, she finished out the look with a pink lip and metallic sandals. Take a look...
Story first published: Friday, July 18, 2014, 16:25 [IST]
Desktop Bottom Promotion