டீப் நெக் லெஹெங்காவில் டக்கராக வந்த சோனாக்ஷி சின்ஹா!!!

By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் மும்மையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பிரபல டிசைனர் தருண் தஹிலியானி தனது அற்புதமான கலெக்ஷன்களை வெளியிட்டார். இவரது கலெக்ஷன்களுக்கு நடிகை சோனாக்ஷி சின்ஹா ஷோஸ்டாப்பராக வந்திருந்தார். மேலும் இவர் தருண் தஹிலியானி வடிவமைத்த அழகான மணப்பெண் உடையில் டக்கராக ராம்ப் வாக் நடந்தார். இங்கு அந்த ஃபேஷன் ஷோவில் சோனாக்ஷி அணிந்து வந்த உடையும், அதற்கு அவர் மேற்கொண்ட ஸ்டைலும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படங்களுக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோனாக்ஷி அணிந்து வந்த லெஹெங்கா
  

சோனாக்ஷி அணிந்து வந்த லெஹெங்கா

இது தான் நடிகை சோனாக்ஷி அணிந்து வந்த டிசைனர் தருண் வடிவமைத்த பலவண்ணங்கள் கலந்த பூ பிரிண்ட் செய்யப்பட்ட லெஹெங்கா.

டீப் நெக் லெஹெங்கா
  

டீப் நெக் லெஹெங்கா

தருண் வடிவமைத்த இந்த உடையானது டீப் நெக் கொண்டிருப்பதுடன், ஆங்காங்கு சில்வர் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதனால் சோனாக்ஷிக்கு இந்த உடை செக்ஸியான தோற்றத்தைக் கொடுத்தது.

சோனாக்ஷியின் மேக்கப்
  

சோனாக்ஷியின் மேக்கப்

சோனாக்ஷி இந்த லெஹெங்கா உடைக்கு பிங்க் பிளஷ் அடித்திருப்பதுடன், கண்களுக்கு காஜல், உதடுகளுக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் பொருத்தமான ஹேர் ஸ்டைல் என பின்பற்றி வந்திருந்தார்.

சோனாக்ஷியின் ஆபரணங்கள்
  

சோனாக்ஷியின் ஆபரணங்கள்

சோனாக்ஷி காது மற்றும் நெற்றிக்கு வைரம் மற்றும் முத்துக்கள் பதிக்கப்பட்ட நெற்றிச்சுட்டியையும், காதணியையும் அணிந்து வந்திருந்தார்.

சட்டை மற்றும் பேண்ட்டில் வந்த ஸ்ரீதேவி
  

சட்டை மற்றும் பேண்ட்டில் வந்த ஸ்ரீதேவி

நடிகை ஸ்ரீதேவியும் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். அப்போது அவர் வெள்ளை நிற சட்டையையும், சந்தன நிற பேண்ட்டிலும் வந்திருந்தார்.

 

 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

டீப் நெக் லெஹெங்காவில் டக்கராக வந்த சோனாக்ஷி சின்ஹா!!!

Sonakshi Sinha was the showstopper for Tarun Tahiliani at the Sahachari Foundation event in Mumbai. Looking lovely in a lehenga, she was a sight!
Story first published: Tuesday, September 30, 2014, 16:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter