'ஏக் வில்லன்' படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு மிகவும் சிம்பிளாக வந்த கர்ப்பிணி ஜெனிலியா!!!

By Babu

தற்போது கர்ப்பமாக இருக்கும் ஜெனிலியா தனது கணவரான ரித்தேஷ் நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஏக் வில்லன்' என்னும் பாலிவுட் படத்தின் ஸ்பெஷல் காட்சியைக் காண வந்த போது, அவரது வயிறு நன்கு புலப்பட்டது. மேலும் அவர் இந்த ஸ்பெஷல் காட்சிக்கு வரும் போது மிகவும் சிம்பிளாக வந்திருந்தார். அதே சமயம் அவரது முகம் மேக்கப் போடாமலேயே மிகவும் பிரகாசமாக இருந்தது. இங்கு அந்த ஸ்பெஷல் காட்சியின் போது, ஜெனிலியா மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இதுப்போன்று வேறு: கர்ப்பிணி களையுடன் பிரகாசமாக ஜொலித்த ஜெனிலியா!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளை மற்றும் கருப்பு நிற உடையில் ஜெனிலியா

வெள்ளை மற்றும் கருப்பு நிற உடையில் ஜெனிலியா

ஜெனிலியா வெள்ளை நிற டாப்ஸ் மற்றும் கருப்பு நிற பாலஸோ பேண்ட் அணிந்து, மேலே கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியா கர்ப்பமாக இருப்பதால் என்னவோ மேக்கப் அதிகம் போடக்கூடாது என்பது தெரிந்து, மேக்கப் போடாமல் வந்துள்ளார். மேலும் அவர் கர்ப்பமாக இருப்பதால், அதுவே அவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுகிறது.

அழகான புன்னகையில் ஜெனிலியா

அழகான புன்னகையில் ஜெனிலியா

இது ஜெனிலியா அவரது முத்துப் போன்ற புன்னகையை புன்னகைக்கும் போது எடுத்தது. மேலும் இந்த உடையில் இவரது வயிறு பெரிதாக இருப்பது நன்கு புலப்படுகிறது.

'ஹாய்' சொன்ன ரித்தேஷ்

'ஹாய்' சொன்ன ரித்தேஷ்

இது ரித்தேஷ் ரசிகர்களுக்கு 'ஹாய்' சொல்லும் போது எடுத்தது.

கணவருடன் ஜெனிலியா

கணவருடன் ஜெனிலியா

இது ஜெனிலியா கணவருடன் சேர்ந்து போஸ் கொடுத்த போது எடுத்தது.

மீடியாக்களுக்காக கொடுத்த போஸ்...

மீடியாக்களுக்காக கொடுத்த போஸ்...

இது ஜெனிலியாவும், ரித்தேஷூம் அங்கு வந்த மற்ற பிரபலங்களுட்ன் சேர்ந்து மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

'ஏக் வில்லன்' படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு மிகவும் சிம்பிளாக வந்த கர்ப்பிணி ஜெனிலியா!!!

Here are the photos of pregnant Gelilia D'Souza at the special screening of EK. Take a look...
Story first published: Monday, June 30, 2014, 16:04 [IST]
Desktop Bottom Promotion