Latest Updates
-
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும்
போல்கா டாட்ஸ் உடையில் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி இலியானா!!!
தற்போதைய ஃபேஷன் என்னவென்று தெரியுமா? போல்கா டாட்ஸ் என்னும் வெள்ளை நிற
புள்ளி வைத்த உடையை அணிவது தான். குறிப்பாக பாலிவுட்டில் உள்ள
பெரும்பாலான நடிகைகள், நிகழ்ச்சிகள் பலவற்றிற்கு போல்கா டாட்ஸ் உடையைத்
தான் அணிந்து வருகின்றனர்.
அந்த உடையைத் தான் ஒல்லிக்குச்சி உடம்புக்காரியான இலியானாவும் சமீபத்திய
நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்ளும் போது அணிந்து வந்தார். அப்படி அவர்
அணிந்து வந்ததில் என்ன சிறப்பு என்று கேட்கலாம். ஆனால் அவர் போல்கா
டாட்ஸ் உடையில் தேர்ந்தெடுத்த நிறம் தான் சூப்பராக இருந்தது.

ஆம், இலியானா மிகவும் அழகான அடர் நீல நிறத்தில், வெள்ளை நிற புள்ளி வைத்த
உடையை தேர்ந்தெடுத்து உடுத்தியிருந்தார். மேலும் இந்த அடர் நீல நிற
உடைக்கு அவர் போட்டிருந்த மேக் அப் இன்னும் அட்டகாசமாக இருந்தது.
அதிலும் இந்த உடைக்கு இலியானா மிகவும் அழனாக கருப்பு நிற ஹீல்ஸ் அணிந்து,
நகங்களுக்கு சிவப்பு நிற நெயில் பாலிஷ், உதடுகளுக்கு சிவப்பு நிற நெயில்
பாலிஷ் என்று போட்டு பளிச்சென்று க்யூட்டாக வந்திருந்தார்.
உங்களுக்கு இலியானாவின் இந்த ஸ்டைல் பிடித்துள்ளதா?



Click it and Unblock the Notifications