அசத்தலான கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா ராய்!!!

By Babu

சமீபத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றிற்கு பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கருப்பு நிற உடையில் சிம்பிளாகவும், அதே சமயம் அசத்தலாகவும் வந்திருந்தார். இங்கு அவரது படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரில் இருந்து இறங்கிய ஐஸ்

காரில் இருந்து இறங்கிய ஐஸ்

இது ஐஸ்வர்யா ராய் பச்சன் நிகழ்ச்சிக்கு காரில் இருந்து இறங்கும் போது எடுத்தது.

ஹாய் சொன்ன ஐஸ்வர்யா

ஹாய் சொன்ன ஐஸ்வர்யா

இது ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன் ஹாய் என்று சொல்லும் போது எடுத்தது.

கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா

கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா ராய் பச்சன் வெள்ளை நிற எம்பிராய்டரி செய்யப்பட்ட கருப்பு நிற உடையில் வந்திருந்தார்.

அற்புதமான காலணி

அற்புதமான காலணி

ஐஸ்வர்யா ராய் ஹீல்ஸ் கொண்ட கருப்பு நிற ஷூ அணிந்து வந்திருந்தார்.

அழகான புன்னகையில் ஐஸ்
 

அழகான புன்னகையில் ஐஸ்

இது ஐஸ்வர்யா ராய் புன்னகையுடன் மீடியாக்களுக்கு கொடுத்த போஸ்.

சிம்பிளான தோற்றத்தில் ஐஸ்

சிம்பிளான தோற்றத்தில் ஐஸ்

ஐஸ்வர்யா ராய் கருப்பு நிற உடைக்கு ஆபரணங்கள் எதுவும் அதிகம் அணியாமல் சிம்பிளாக, காதுகளுக்கு மட்டும் கல் பதித்த கம்மல் அணிந்து வந்திருந்தார்.

கல் வைத்த மோதிரம்

கல் வைத்த மோதிரம்

ஐஸ்வர்யா தனது அழகான விரல்களுக்கு கல் வைத்த மோதிரம் அணிந்து வந்திருந்தார்.

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யாவின் ஹேர் ஸ்டைல்

ஐஸ்வர்யா சைடு ஸ்வெப்ட் ப்ரீ ஹேர் விட்டு வந்திருப்பது, அவரது தோற்றத்தை அழகாக வெளிப்படுத்தியது.

அளவான மேக் அப்

அளவான மேக் அப்

ஐஸ்வர்யா ராய் உதடுகளுக்கு மின்னும் லிப் கிளாஸ் மற்றும் கண்களுக்கு ஐ லைனர் போட்டு அளவான மேக் அப்புடன் வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

அசத்தலான கருப்பு நிற உடையில் ஐஸ்வர்யா ராய்!!!

Gorgeous bollywood actress Aishwarya Rai leads UNAIDS mission on issues of women and HIV. Here are the photos of gorgeous aishwarya rai bachchan in black dress.