Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வயதாகியும் இன்னும் கவர்ச்சியில் சொக்க வைக்கும் ஐஸ்வர்யா...!
சமீபத்தில் நடந்த கேன்ஸ் விழாவிற்கு இந்திய நடிகையான ஐஸ்வர்யா ராய் பச்சன் சென்று, இரண்டு நாட்கள் அட்டகாசமான ராபர்டோ கவாலி உடையில் வந்து அசத்தினார். அந்த இரண்டு உடைகளிலும் கவர்ச்சி குறைவாகத் தான் இருந்தது. ஆனால் கேன்ஸ் விழாவை முடித்துவிட்டு, இந்தியா திரும்புவதற்காக ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திற்கு உடுத்தி சென்ற ஆடையைப் பார்த்தால், "ஏன் இப்படி?" என்று தான் கேட்கத் தோன்றும்.
கொஞ்சம் 'மேக்கப்' ஓவரா இருந்தாலும், ஜில்லுன்னு வந்த ஐஸ்வர்யா!
ஏனெனில் ஐஸ்வர்யா ராய் விமான நிலையத்திற்கு செல்லும் போது, மிகவும் டீப் நெக் கொண்ட, அவரது மார்பகங்கள் தெரியுமாறான உடையை உடுத்திச் சென்றார். இங்கு 2014 கேன்ஸ் முடிந்து விமான நிலையத்திற்கு செல்லும் போது ஐஸ்வர்யா ராய் பச்சன் மேற்கொண்ட ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான வேறு: கேன்ஸ் விழாவில் நடந்த சில மறக்க முடியாத தர்ம சங்கடமான தருணங்கள்!!!

நைஸ் விமான நிலையத்தில் ஐஸ்
இது ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவை முடித்துவிட்டு, விமான நிலையத்திற்கு வந்த போது எடுத்தது.

ஐஸ்வர்யாவின் உடை
ஐஸ்வர்யா விமான நிலையத்திற்கு மிகவும் ஸ்டைலான கருப்பு நிற டீப் நெக் கொண்ட உடையை அணிந்து வந்தார். இதனால் அவரது மார்பகங்கள் நன்கு வெளிப்பட்டன.

மகள் மற்றும் தாயுடன் ஐஸ்
இது ஐஸ்வர்யா தனது மகள் ஆராத்யா மற்றம் தாய் பிருந்தா ராயுடன் விமான நிலையத்திற்கு வந்த போது எடுத்தது.

ஆம்ஃபர் கலாவில் கணவருடன் ஐஸ்
இது கேன்ஸின் ஆம்ஃபர் கலாவில் கணவர் அபிஷேக் பச்சனுடன் சேர்ந்து கொடுத்த போஸ்.

2014 கேன்ஸின் முதல் தோற்றம்
ஐஸ்வர்யா ராய் 2014 ஆம் ஆண்டு கேன்ஸில் முதன் முறையாக செல்லும் போது கோல்டன் நிற மெர்மெய்டு கவுன் அணிந்து வந்தார். இது ஸ்ட்ராப்லெஸ் என்பதால், அவர் சற்று குனிந்தாலும், அனைத்தும் தெரியும். அந்த அளவிலான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்தார்.

கேன்ஸின் இரண்டாம் தோற்றம்
2014 கேன்ஸில் இரண்டாம் முறையாக பங்கு கொள்ளும் போது, ஸ்லீவ்லெஸ் டீப் நெக் கொண்டு வெள்ளை நிற கவுனை அணிந்து வந்தார். இதில் இவர் மிகவும் க்யூட்டாக, பழைய ஐஸ் மாதிரியே இருந்தார்.



Click it and Unblock the Notifications