For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரே இரவில் பருக்களை போக்கணுமா? இதோ சில ட்ரிக்ஸ்!

முகத்தில் வரும் பருக்கள் முக அழகை கெடுக்கும் வண்ணம் இருக்கும். இதை மறைக்க பெண்கள் மேக்கப் போட்டு மறைப்பார்கள். ஆனால் இச்செயலால் சருமத்துளைகள் அடைக்கப்பட்டு, பருக்கள் மேலும் தான் மோசமாகும்.

|

பெண்களை மட்டுமின்றி ஆண்களையும் பாடாய் படுத்தும் ஓர் சரும பிரச்சனையெனில் அது முகப்பரு/பிம்பிள் தான். பொதுவாக எண்ணெய் பசை சருமத்தைக் கொண்டவர்கள் தான் இந்த பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுவார்கள். அதோடு ஹார்மோன்களில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது பிம்பிளை உண்டாக்கும். இப்படி வரும் பருக்கள் முக அழகை கெடுக்கும் வண்ணம் இருக்கும். இதை மறைக்க பெண்கள் மேக்கப் போட்டு மறைப்பார்கள். ஆனால் இச்செயலால் சருமத்துளைகள் அடைக்கப்பட்டு, பருக்கள் மேலும் தான் மோசமாகும்.

Tips On How To Get Rid Of Pimples Overnight

பெரும்பாலானோர் இந்த பருக்களை வேகமாக ஒரே இரவில் போக்குவது எப்படி என்று இன்டர்நெட்டில் தேடுவார்கள். நீங்களும் அத்தகையவர்களுள் ஒருவரானால், இக்கட்டுரை உங்களுக்கானது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகள் முகத்தில் அசிங்கமாக காணப்படும் பருக்களை ஒரே இரவில் போக்க உதவும். இந்த வழிகளால் பருக்கள் முழுமையாக போகாவிட்டாலும், கண்களுக்கு தெரியாதவாறு மிகச்சிறியதாக சுருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips On How To Get Rid Of Pimples Overnight

Don’t worry if you have got a pimple before a big event. Here are some tips to get rid of pimples overnight, naturally and safely.
Desktop Bottom Promotion