For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! எப்பவும் ஸ்மார்ட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கணுமா? இதோ சில டிப்ஸ்...

ஆண்களே! நீங்கள் அதிக சிரமப்படாமல், எப்போதும் ஸ்மாட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க நினைத்தால், பின்வரும் சில குறிப்புக்களை நினைவில் கொண்டு, அவற்றைப் பின்பற்றினாலே போதும்.

|

பெண்களுக்கு மட்டும் தான் தங்கள் அழகைப் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் என்பதில்லை. ஆண்களுக்கும் இம்மாதிரியான எண்ணம் மற்றும் ஆசை இருக்கும். ஆனால் பல ஆண்கள் இவற்றை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒருவர் நீண்ட காலம் அழகாகவும், இளமையாகவும் காட்சியளிக்க வேண்டுமானால், சருமத்திற்கு போதுமான பராமரிப்பைக் கொடுக்க வேண்டும்.

Tips For Boys To Look Smart And Fresh

பெண்கள் எப்போதும் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு தினமும் அதற்கென்று நேரத்தை ஒதுக்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருப்பதில்லை. சொல்லப்போனால் பெண்களின் சருமத்தை விட ஆண்களின் சருமம் சற்று தடிமனாக இருக்கும். எனவே சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தால் தான், நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க முடியும். ஆண்களே! நீங்கள் அதிக சிரமப்படாமல், எப்போதும் ஸ்மாட்டாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க நினைத்தால், பின்வரும் சில குறிப்புக்களை நினைவில் கொண்டு, அவற்றைப் பின்பற்றினாலே போதும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Tips For Boys To Look Smart And Fresh In Tamil

Here are some tips for boys to look smart and fresh. Read on to know more...
Story first published: Saturday, February 5, 2022, 14:21 [IST]
Desktop Bottom Promotion