For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளியை இந்த 6 பொருட்களோடு சேர்த்து யூஸ் பண்ணுனீங்கனா... உங்க முகம் ஹீரோயின் மாதிரி ஜொலிக்குமாம்!

தக்காளி சாற்றை சருமத்தில் தடவுவதால் பல நன்மைகள் கிடைக்கும். நீங்கள் தக்காளி சாறு, மசித்த தக்காளி, தக்காளி கூழ் ஆகியவற்றை உங்கள் சருமத்தில் பயன்படுத்தலாம்.

|

நாம் சமைப்பதற்கு பயன்படுத்தும் முக்கியமான சமையல் பொருட்களில் தக்காளியும் ஒன்று. இது உடல் ஆரோக்கியம் மட்டுமல்லாது நம் சரும ஆரோக்கியத்திற்கும் பல அற்புதங்களை செய்கிறது. தக்காளி பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுடன் நிரம்பியுள்ளன. கெட்ச்அப் முதல் பாஸ்டா வரை, தக்காளி இல்லாத சமையலே இல்லை எனலாம். உண்மையில், உணவு வகைகளுக்கு வரும்போது எந்த வரம்பும் இல்லாத இயற்கை அதிசயமாக இருக்கிறது தக்காளி. அதுமட்டுமில்லாமல் தக்காளியின் தோல், விதைகள் மற்றும் சதை ஆகியவை ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் காரணமாக நுகர்வுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Simple Ways To Use Tomato For Healthy and Glowing Skin in tamil

ஏராளமான மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய, தக்காளி வைட்டமின் சி இன் நல்ல மூலமாகும். அதே வழியில், தக்காளியின் மேற்பூச்சு பயன்பாடும் நன்மை பயக்கும். குறிப்பாக உங்கள் சருமத்திற்கு பல அதிசயங்களை செய்கிறது. எனவே பளபளப்பான சருமத்திற்கு தக்காளியை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Simple Ways To Use Tomato For Healthy and Glowing Skin in tamil

Here we are talking about the Simple Ways To Use Tomato For Healthy and Glowing Skin in tamil.
Story first published: Friday, May 6, 2022, 17:47 [IST]
Desktop Bottom Promotion