For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்காலத்துல உங்க முகம் பிரகாசமா ஜொலிக்க... இரவு நேரத்துல நீங்க 'இத' செஞ்சா போதுமாம்...!

தினமும் சருமத்தை மசாஜ் செய்யுங்கள். குறிப்பாக தோல் உரிந்த பிறகு, இது உங்கள் சருமத்தை ஆழமாக நிலைநிறுத்த உதவும். இந்த நடவடிக்கைக்கு, தேங்காய் எண்ணெய், ஆர்கன் எண்ணெய் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெயைப் பயன்படுத்தவும்.

|

குளிர்காலத்தில் ஏராளமான சரும பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். குளிர்கால சரும பிரச்சனைகளை சரிசெய்ய நீங்கள் சில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும். தோல் பராமரிப்பை இரவு நேரத்தில் செய்வதன் மூலம் நாம் பொலிவான அழகை மீட்டெடுக்கலாம். சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும் குறைபாடற்றதாகவும் மாற்ற இரவு நேர பராமரிப்பு முக்கியமானது. தோல் பராமரிப்பதற்கு என்று கடைகளில் விற்கப்படும் க்ரீம் வகைகளை காட்டிலும் வீட்டில் தயாரிக்கும் க்ரீம் வகைகள் பலன் தரக்கூடியவை. கோடையில் இருந்து குளிர்காலம் வரை, நம் வாழ்க்கை முறை, உடைகள் அல்லது உணவுப் பழக்கம் மட்டுமல்ல, நம் சருமமும் பருவத்திற்கு பருவம் மாறுகிறது.

Perfect night skincare for winter season in tamil

நாள் முழுவதும், அழுக்கு, மாசுபாடு மற்றும் சூரியக் கதிர்கள் ஆகியவற்றிலிருந்து சருமத்தை சரிசெய்யவும் புதுப்பிக்கவும் இன்றியமையாத பகுதியாக இரவு தோல் பராமரிப்பு இருக்கும். இதைப் பற்றி பேசுகையில், கொஞ்சம் மாற்றம் தேவை. குளிர்காலத்தில் நமது சருமம் கொஞ்சம் உலர்ந்து மந்தமாகிவிடும். குளிர்ந்த தென்றல் காற்று மற்றும் பருவம், தோலின் ஈரப்பதத்தை பாதிக்கிறது. இது சருமத்தின் மென்மையையும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கணிசமாக பாதிக்கிறது. இக்கட்டுரையில் குளிர்காலத்திற்கான சரியான இரவு தோல் பராமரிப்பு விஷயங்களை பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Perfect night skincare for winter season in tamil

Here we are taling about the Perfect night skincare for winter season in tamil.
Story first published: Wednesday, December 1, 2021, 16:05 [IST]
Desktop Bottom Promotion