For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க சருமம் பிரகாசமா ஜொலிக்க... இந்திய இயற்கை பொருட்களான இந்த 5 பொருட்களை யூஸ் பண்ணா போதுமாம்!

வேப்பங்கொட்டையின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. வேப்ப எண்ணெய் சரும உற்பத்தியை கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

|

அழகு என்பது பல நூற்றாண்டுகளாக இந்திய பெண்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதியாகும். ஆனால், இப்போது இந்தியாவில் அழகு மாறிக்கொண்டிருக்கிறது. மக்கள் செயற்கை ரசாயண அழகு பொருட்களை அதிகமாக பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இது உங்களுக்கு பல்வேறு சரும பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எப்போதும் இயற்கை முறையே உங்கள் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் நல்லது. இயற்கை பொருட்கள் உங்கள் அழகை அதிகரிக்க உதவும். ஆயுர்வேதத்தின் கூற்றுப்படி, நமது இயற்கையான சுற்றுச்சூழல் அமைப்பில் காணப்படும் பொருட்கள் மற்றும் மூலிகைகள் உதவியுடன் நமது தோல் பிரச்சினைகளில் பெரும்பாலானவை குணப்படுத்தப்படலாம்.

indian-ingredients-for-skincare-in-tamil

அதிகரித்து வரும் அழகு உணர்வுடன், ரசாயனங்கள் நிறைந்த பொருட்கள் பொதுவாக ஸ்க்ரப்கள், ஃபேஸ் வாஷ்கள், பேக்குகள், அஸ்வகந்தா, ஹிமாலயன் ஷிலாஜித், சந்தனம் போன்ற பாரம்பரிய பொருட்களால் வடிக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் உள்நாட்டு மூலிகைகளின் முடிவற்ற பட்டியல் ஆகியவற்றால் மாற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இரவும் உங்களிடம் அவசியம் இருக்க வேண்டிய இயற்கை பொருட்களின் பட்டியலை பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian ingredients for skincare in tamil

Here we are talking about the value of Indian ingredients for skincare in tamil.
Story first published: Monday, June 20, 2022, 16:19 [IST]
Desktop Bottom Promotion