For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கு எப்படிப்பட்ட சருமமா இருந்தாலும் சரி தேன் போதும் முகம் பளபளக்கும்

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இதுவரை உங்கள் கிட்சேனில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தித் தீர்வு கண்டு இருப்பீர்கள் ஆனால் அதனை விடச் சிறப்பான பண்புகளைத் தேன் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தில் மேஜிக் ச

|

சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இதுவரை உங்கள் கிட்சேனில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தித் தீர்வு கண்டு இருப்பீர்கள் ஆனால் அதனை விடச் சிறப்பான பண்புகளைத் தேன் கொண்டுள்ளதால் உங்கள் சருமத்தில் மேஜிக் செய்ய உதவும். தேனும் அந்த காலத்திலிருந்தே சமையலறையிலும் மருத்துவச் சிகிச்சையிலும் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது.

Honey Face Masks

தேன் இயற்கையாகவே ஆன்டிபாக்டீரியல் பண்பினை கொண்டுள்ளதால் முகத்தில் முகப்புகளுக்கு எதிராகப் போராடுகிறது. மேலும் தேன் ஆக்ஸிஜனேற்ற திறனைக் கொண்டுள்ளதால் சருமத்தைச் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களையும் எதிர்த்துப் போராடுகிறது. அத்துடன் இயற்கையான ஹியூமெக்டன்ட் பண்பினை கொண்டுள்ளதால் காற்றிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சு சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைக்கிறது இதனால் உங்கள் முகத்தில் உள்ள துளைகளை அடைத்து முகப்பரு வராமல் தடுக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Honey Face Masks For Different Skin Type

Honey is naturally antibacterial, which helps your skin fight off acne. Plus it has an an amazing antioxidant capacity, and you want antioxidants around to combat the free radicals that damage the skin. Honey is a natural humectant that draws in moisture from the air, leaving your skin moist and smooth, and it can also help break up excess sebum that might be clogging up your pores and leading to pesky pimples.
Story first published: Monday, September 23, 2019, 11:01 [IST]
Desktop Bottom Promotion