For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2022ல நீங்க ஹீரோயின் மாதிரி ஜொலிக்க 'இந்த' உணவுகள சாப்பிட்டா போதுமாம்...!

பிஸ்தாவில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முகப்பருவை குறைக்க உதவுகிறது. அவை சருமத்தின் எண்ணெய்ப் பசையை கட்டுப்படுத்தி, சருமம் மேலும் பிரகாசிக்க உதவுகின்றன.

|

நாம் அனைவரும் அழகான பொலிவான சருமத்தையே பெற விரும்புகிறோம். செயற்கை தயாரிப்புகளை தவிர்த்து இயற்கை முறையில் ஆரோக்கியமான சருமத்தை பெற விரும்புகிறோம். பருக்கள் ,வெடிப்புகள் மற்றும் சுருக்கங்கள் இல்லாத சம நிற சருமம். ஆரோக்கியமான சருமம் நமக்கு நம்பிக்கையை அளிக்கிறது. இருப்பினும் மாசுபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் சூரிய பாதிப்பு போன்ற சில காரணிகளால், நமது தோல் பராமரிப்பு இலக்குகளை அடைய நாம் உழைக்க வேண்டும் என்பதை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். ஒரு நல்ல தோல் பராமரிப்பு வழக்கத்தைப் பின்பற்றுவதைத் தவிர, நாம் பின்பற்றும் உணவு நம் சருமத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

Eat these things in 2022 for a healthy skin in tamil

ஆம், நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவும் உங்கள் சருமத்தை ஜொலிக்க வைக்க உதவுகிறது. புத்தாண்டில் ஆரோக்கியமான சருமத்தை பெற உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளக்கூடிய உணவுப் பொருட்களின் பட்டியல் இக்கட்டுரையில் காணலாம். இந்த உணவுகளை சாப்பிட்டு உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பிரகாசமாகவும் வைத்திருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eat these things in 2022 for a healthy skin in tamil

Here we are talking about the Eat these things in 2022 for a healthy skin in tamil.
Story first published: Monday, January 3, 2022, 16:10 [IST]
Desktop Bottom Promotion