For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க

வெள்ளரிக்காய் விதை எண்ணெய் பார்ப்பதற்குச் சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் வாசனை நல்ல வெள்ளரிக்காயின் நறுமணத்துடன் இருக்கும். இந்த வெள்ளரி எண்ணெய் உங்கள் சருமம் மற்றும் முடி ஆகியவற்றில் உள்ள சில

|

வெள்ளரிக்காய் விதை எண்ணெய், இதில் அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதாவது வைட்டமின் பி, லினோலிக் அமிலம், மெக்னீசியம், ஒலீயிக் அமிலம், ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள், பால்மிடிக் அமிலம், பொட்டாசியம், சோடியம், ஸ்டீரிக் அமிலம், வைட்டமின் சி, வைட்டமின் ஈ போன்ற பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இதில் அடங்கியுள்ளன.

Benefits Of Cucumber Seed Oil For Skin

இந்த எண்ணெய் பார்ப்பதற்குச் சற்று மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் வாசனை நல்ல வெள்ளரிக்காயின் நறுமணத்துடன் இருக்கும். இந்த வெள்ளரி எண்ணெய் உங்கள் சருமம் மற்றும் முடி ஆகியவற்றில் உள்ள சில பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. இந்த எண்ணெய் குறைந்தது 2 வருடம் வரை பிரிட்ஜில் வைத்துப் பயன்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Benefits Of Cucumber Seed Oil For Skin

Do you know of any skin care oil that leaves skin feeling refreshed?! Not really right? But cucumber seed oil is refreshing! It has a light consistency that absorbs lightening fast, leaving your skin smooth, silky and fresh!
Story first published: Wednesday, September 11, 2019, 13:40 [IST]
Desktop Bottom Promotion