For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹீரோயின் மாதிரி நீங்க அழகாக இருக்க புதினா உங்களுக்கு எப்படி உதவும் தெரியுமா?

புதினா இலைகள் சருமத்தை இயற்கையாக டோனிங் செய்ய உதவும் ஒரு லேசான அஸ்ட்ரிஜென்டாக செயல்படலாம். இது துளைகளில் உள்ள அழுக்கை நீக்கி, சருமத்தை மிருதுவான மற்றும் நன்கு நீரேற்றமான தொனியில் மாற்றுகிறது.

|

புதினா என்றாலே சாப்பிடும் பொருளாக தான் நம் நினைவுக்கு வரும். இது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. குறிப்பாக, உங்கள் சரும ஆரோக்கியத்தில் புதினா ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? ஆம், புதினா அழகு சாதன பொருட்களிலும், தோல் பராமரிப்பு பொருட்களிலும் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. முகம் கழுவுதல், மாய்ஸ்சரைசர்கள் மற்றும் லோஷன்கள் போன்ற தோல் பராமரிப்பு தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் போது புதினா இலைகள் ஒரு முக்கிய அங்கமாக பயன்படுத்தப்படுகிறது. இது சித்த மருத்துவத்திலும், ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

beauty benefits of mint in skincare in tamil

புதினா இலைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பயனுள்ளதாக இருக்கும். புதினா இலைகளின் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ஒரு சிறந்த கிளென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராக வேலை செய்கின்றன. உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தில் புதினா இலைகளைச் சேர்ப்பதன் சில அறியப்படாத நன்மைகள் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

beauty benefits of mint in skincare in tamil

Here we are talking about the beauty benefits of mint in skincare in tamil.
Story first published: Monday, August 2, 2021, 13:18 [IST]
Desktop Bottom Promotion