For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வயதான தோற்றத்தை தடுத்து உங்களை இளமையாகவே வைத்திருக்க நீங்க 'இந்த' விஷயங்கள செஞ்சா போதுமாம்!

உங்கள் சருமத்தை சரிசெய்ய சிறந்த வழிகளில் ஒன்று வயதான எதிர்ப்பு நைட் கிரீம் பயன்படுத்துவதாகும். உங்கள் முகம் மற்றும் கழுத்தில் ஆன்டி-ஏஜிங் நைட் க்ரீமை மசாஜ் செய்யும் போது, ​​அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்கள் சருமத்தை மீண

|

இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினர் விரைவில் முதுமையானவர்கள் போன்று தோற்றமளிக்கின்றனர். இப்படி தோற்றமளிப்பதற்கு சரும பராமரிப்பு இல்லாதது, உண்ணும் உணவுகளும், பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணமாக விளங்குகின்றன. அதிலும் தற்போது பெரும்பாலானோர் துரித உணவுகளை அதிகம் எடுத்து வருவதால், உடலில் பல பிரச்சனைகளை கொண்டு வருவதுடன், சருமத்தின் அழகையும் பாதிக்கிறது. நிறைய விஷயங்கள் பல சந்தர்ப்பங்களில் நம் தோலின் வயதான தோற்றத்தை விரைவிலேயே வெளிக்காட்டுகிறது. மேலும் மன அழுத்தம், மாசுபாடுல், அதிக சூரிய ஒளி, ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் மேக்கப் போன்றவற்றால் முதுமை விரைவில் ஏற்படுகிறது.

Anti-ageing tips for a younger looking you in tamil

மெல்லிய கோடுகள், வறட்சி, தொய்வு, சீரற்ற தோல் தொனி, எடை அதிகரிப்பு போன்றவை முன்கூட்டிய வயதான அறிகுறிகளைக் காட்ட தொங்குகிறது. நீங்கள் இதனை முன்கூட்டியே கவனிக்கத் தொடங்கினால் வயதான தோற்றம் வருவதை தடுக்கலாம். வயதான தோற்றதைப் போக்கி சரும பராமரிப்பை தொடங்குவதற்கான நேரம் இது. வயதாவதை தடுத்து இளமையாக தோற்றமளிக்க நீங்க செய்ய குடைய விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Anti-ageing tips for a younger looking you in tamil

Here we are talking about the ​Anti-ageing tips for a younger looking you in tamil.
Story first published: Thursday, November 25, 2021, 14:55 [IST]
Desktop Bottom Promotion