For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த வகை ஆல்கஹாலை நீங்க குடிச்சா... உங்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் ஏற்படுமாம்...அது என்ன தெரியுமா?

ரெட் ஒயின் உங்கள் மீட்பராக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருந்தால், நீங்கள் மீண்டும் தவறு செய்கிறீர்கள். இல்லையெனில் இது மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் ஏற்கனவே ஒரு பிரச்சனைகள் கொண்ட சருமத்தை

|

நீங்கள் ஒவ்வொரு வார இறுதியில் மது அருந்த விரும்பினால், வெள்ளிக்கிழமைக்காக தீவிரமாக காத்திருந்தால், உங்களுக்கான ஒரு கெட்ட செய்தி இருக்கிறது. உங்களுக்கு பிடித்த பானம் உங்கள் முகத்தில் பிரச்ச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என்பதை நீங்கள் உணராமல் இருக்கலாம். ஆல்கஹால் குடிப்பதால் நூற்றுக்கணக்கான நன்மைகள் இருந்தாலும், இது பல பக்க விளைவுகளுடன் வருகிறது என்று சொல்வது புதிய விஷயம் அல்ல.

alcoholic drinks that are damaging your skin

கல்லீரலைப் பாதிப்பது மற்றும் எடை அதிகரிப்பதைத் தவிர, இது சருமத்தையும் பாதிக்கிறது. மேலும் உங்களுக்கு மிகவும் பிடித்த சில மதுபானங்கள் உங்கள் சருமத்தை சேதப்படுத்தும் என்பதை அறிந்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவை என்னென்ன மதுபானம், அவற்றை அருந்துவதால் சருமத்திற்கு என்ன பாதிப்பு என்பதை இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒயிட் ஒயின்

ஒயிட் ஒயின்

ஒயிட் ஒயினை ஒரு காற்றோட்டமான மாலை வேளையில் அருந்த விரும்புவார்கள். ஆனால், ஒரு ஆராய்ச்சி உங்கள் பழக்கத்தை மாற்றக்கூறுகிறது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட பிரவுன் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை, சிறிய அளவிலான ஒயிட் ஒயின் உட்கொள்வது கூட ரோசாசியாவை உருவாக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் என்று கண்டறிந்தது. இது ஒரு தோல் நிலை, முகம் சிவத்தல் மற்றும் ஒருவரின் முகத்தில் இரத்த நாளங்கள் தெரியும்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ரெட் ஒயின் உங்கள் மீட்பராக இருக்கலாம் என்று நீங்கள் நினைத்திருந்தால், நீங்கள் மீண்டும் தவறு செய்கிறீர்கள். இல்லையெனில் இது மிகப்பெரிய ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கும்போது, நீங்கள் ஏற்கனவே ஒரு பிரச்சனைகள் கொண்ட சருமத்தைக் கொண்டிருந்தால், இதை தவிர்ப்பது நல்லது. சில நேரங்களில் சிவப்பு தடிப்புகளைப் பெற்றால், சிவப்பு ஒயின் உங்களுக்கு மிக மோசமான மதுபானமாக இருக்கலாம். ஏனெனில் அதில் உள்ள இயற்கை சர்க்கரை சிவப்பு நிறத்தை மேலும் அதிகரிக்கும்.

ரம் / விஸ்கி

ரம் / விஸ்கி

ரம் அல்லது விஸ்கி முற்றிலும் மோசமாக இருக்காது என்றாலும், பெரும்பாலான மக்கள் இந்த பானங்களில் சோடாவை சேர்க்க விரும்புகிறார்கள் என்பதுதான் இது சருமத்தின் எதிரியாக மாறும். சோடாவில் சர்க்கரை மற்றும் முகப்பருவைத் தூண்டும் செயற்கை இனிப்புகள் உள்ளன. மேலும், இருண்ட மதுபானங்களில் ஆல்கஹால் நொதித்தல் போது உற்பத்தி செய்யப்படும் கன்ஜனர்கள் உள்ளன. மேலும் இந்த கன்ஜனர்கள் இயற்கையாகவே தோலை விரைவில் வயதாகின்றன.

காக்டெய்ல்

காக்டெய்ல்

காக்டெய்ல்கள் பலவிதமான மதுபானங்களின் கலவையாக இருப்பதால், அவை அவற்றின் தூய்மையை இழக்கின்றன. மேலும் இவை ஒவ்வொன்றிலும் அதிக அளவு சர்க்கரை பயன்படுத்தப்படுவதால் முகப்பரு, சிவப்பான கண்கள் மற்றும் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

என்ன குடிக்க வேண்டும்?

என்ன குடிக்க வேண்டும்?

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆல்கஹால் சருமத்தில் குறைவான சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நீங்கள் விஸ்கி மற்றும் ஒயின் மீது ஓட்கா மற்றும் ஜின் ஆகியவற்றைத் தேர்வு செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

alcoholic drinks that are damaging your skin

Here we are talking about the alcoholic drinks that are damaging your skin.
Story first published: Friday, April 9, 2021, 9:57 [IST]
Desktop Bottom Promotion