For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயில்ல முகம் ரொம்ப வறண்டு போயிடுச்சா? 2 நிமிஷத்துல எப்படி சரி பண்றதுனு பாருங்க?

வறண்ட சருமம் உடையவர்கள் எதை செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான பதிவு தான் இந்த கட்டுரை.

|

வறண்ட சருமம் என்பது நிறைய பேர்களுக்கு தொல்லை தரக்கூடிய விஷயமாகவே உள்ளது. சில பேருக்கு இந்த பிரச்சினை நிரந்தரமாகவும் சில பேருக்கு சீசன் மாற்றங்களை பொருத்தும் ஏற்படும். வறண்ட சருமம் இருந்தாலே தோல் அரிப்பு, தோல் உரிதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.

Dry Skin

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருத்தல், இறந்த செல்களை நீக்குதல், ஆல்கஹால் கலந்த அழகு பொருட்களை தவிருங்கள் மற்றும் பல டிப்ஸ்களை ப்லோ செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

List of Do’s and Don’ts for Dry Skin That You Should Follow

Dry skin is a very common issue which is faced by a majority of people. Some people have a permanent dry skin while some face it at the turn of seasons. Not taking proper care of dry skin in most cases leads to itchiness and flakiness. So, to prevent this from happening, we have listed some dos and don’ts for dry skin that you should follow.
Story first published: Saturday, May 11, 2019, 16:25 [IST]
Desktop Bottom Promotion