For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு ஸ்பூன் காபி பொடி இருந்தா போதும்...எவ்ளோ பெரிய தழும்பா இருந்தாலும் மறைஞ்சிடும்...

By Mahibala
|

வடுக்கள் மற்றும் தழும்புகள் என்பது ஒரு குறுகிய காலத்தில் தோலின் போது தோன்றும் கோடுகள். அவை ஒளி அல்லது காயங்கள் நிறைந்த வண்ண கோணங்களாக இருக்கலாம். மேலும் பொதுவாக இவை இடுப்பு, தொடைகள் அல்லது அடிவயிறு போன்ற இடங்களில் தோன்றும்.

திடீரென எடை மாற்றம், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மோசமான பழக்கம் ஆகியவற்றால் அவை ஏற்படக்கூடும் என்பதால், ஒரு சில மாறுபட்ட காரணிகளைப் பொறுத்து எவ்வளவு கடுமையானவை என்பதை அறியலாம்.

Best coffee scrub for removing stretch marks

அது உங்களுக்கு வலியையோ அல்லது உண்டால் நாளாக குறைபாட்டையோ ஏற்படுத்தாது ஆனாலும் நீங்கள் அவற்றின் தோற்றத்தை குறைக்க விரும்பலாம். அதிர்ஷ்டவசமாக, பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு புத்துயிர் ஊட்டுவதற்காகவும், அவற்றை குறைவாக வெளியே தெரிய செய்யவும் ஏராளமாக சிகிச்சை முறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றைப் பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?

வீட்டிலேயே சரிசெய்வது எப்படி?

Image Courtesy

காபி மற்றும் தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்ட (தழும்பு) வடுகளுக்கான களிம்புப்பானது, பாதிக்கப்பட்ட பகுதிகளை ஈரப்படுத்தவும், மீண்டும் உருவாக்கவும் உதவும். நீங்கள் முயற்சி செய்ய தயாரா?

ரொம்ப நாளாக மறையாமல் உள்ள தழும்புகளுக்காக, காபி மற்றும் தேங்காய் எண்ணெய் கொண்டு வீட்டிலேயே செய்யப்பட்ட பேஸ்ட்

MOST READ: ரொம்ப கூச்ச சுபாவம்... ஆனா நாத்தனாரோடு ரகசிய லெஸ்பியன் உறவில் இருந்தேன்... இப்படிதான் ஆரம்பிச்சது...

காபி

காபி

காபி மற்றும் தேங்காய் எண்ணையுடன் தயாரிக்கப்பட்ட இக்களிம்பு உடலின் வெளிப்புற உபயோகத்திற்கு மட்டுமே. இது உங்கள் உடலில் அனைத்து பாதிக்கப்பட்ட தோலிற்கும் ஊட்டமளிக்கிறது. அதன் பண்புகள் அனைத்தையும் பல வர்த்தகரீதியான சிகிச்சைகளுடன் ஒப்பிடப்படலாம். ஏனென்றால் இவை அனைத்தும் தோலை ஹய்ட்ரேட் செய்யவும், தோலுக்கு புத்துணர்வு அளித்து மறுஉருவாக்கம் செய்கிறது. இது ஒரு "அதிசயமான " சிகிச்சையாக இல்லை என்றாலும் வழக்கமான பயன்பாடுடன் நீங்கள் மென்மையான தோல் மற்றும் அந்த தழும்பு வரிகளை குறைவாக காண்பீர்கள்.

நன்மைகள்

நன்மைகள்

அதன் பண்புகள் மற்றும் சத்துக்கள் உங்கள் தோலுக்கு குறிப்பிடத்தக்க பலன்களைக் கொண்டிருப்பதால் காபி அழகு துறையில் ஒரு பிரபலமான பொருளாக மாறிவிட்டது. காஃபின் உங்கள் திசுக்களை ஊடுருவி, அவைகளுக்கு உறுதியளிக்கிறது. இது புதிய தழும்புகள் ஏற்படுவதைக் குறைகிறது

காபி சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது, அவை கட்டமைக்கப்படாத அடிப்படைக்கூறுகளின் காரணமாக ஏற்படும் சேதத்தை குறைக்கின்றன.இது திசுக்களின் முன்கூட்டிய சீர்குலைவை தடுக்கிறது

எப்படி சரிசெய்கிறது?

எப்படி சரிசெய்கிறது?

காபியின் பருபருப்பான மூலக்கூறுகள், இறந்த சரும செல்களை துடைத்தெடுக்கும் போது இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது. இது சரும செல்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் செல்ல அனுமதிப்பதன், தோலின் மீளுருவாக்கத்திற்கு தேவையானதாகிறது. காபி உங்கள் தோலை ஈரப்பதத்துடன் வைக்க உதவும், மற்றும் அதில் உள்ளடக்கியுள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும்

MOST READ: அட! நம்ம கப்பீஸ் பூவையாருக்கும் தலைவி ஓவியாவுக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்காமே!

தேங்காய் எண்ணைய்

தேங்காய் எண்ணைய்

தேங்காய் எண்ணெய் ஒரு மாற்று ஒப்பனை தயாரிப்பு என்பதற்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை.அதன் ஈரப்பதம், நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் குணப்படுத்தும் பண்புகளுக்கு இது நன்கு அறியப்பட்டிருக்கிறது.

கூடவே உங்கள் தோலை மென்மையாகவும் மற்றும் பாதுகாப்பானதாகவும் வைக்கிறது.

தேங்காய் எண்ணெய் உங்கள் சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவுகிறது. இது எளிதில் உறிஞ்சப்பட்டு, தோலின் ஆழமான அடுக்குகளுக்குள் ஊடுருவி, நெகிழ்ச்சி மற்றும் உறுதியற்ற இழப்பைத் தடுக்கிறது.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

தேங்காய் எண்ணெயில் வைட்டமின்கள் E மற்றும் K அதிகமாக உள்ளது, இது முன்கூட்டிய உயிரணு வயதாவதை தடுக்கிறது. அத்தியாவசிய அமினோ அமிலங்கள் உங்களுடைய திசுக்களின் இழைகள் மற்றும் புதிய நீட்டிக்கப்பட்ட வடுக்கள் உருவாவதைத் தடுக்கின்றன.

உங்கள் உடலின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை பராமரிக்க இது உதவுகிறது. இவை தோலின் இளமையை பராமரிக்கவும் மற்றும் பழுத்தற்றவையாக பேணவும் அவசியமானவை. இறுதியாக, தேங்காய் எண்ணெய் சூரியக் கதிர்வீச்சு, நச்சுகள் மற்றும் பாக்டீரியா ஆகியவையினால் ஏற்படும் சேதத்திற்கு எதிராக ஒரு தடையாக செயல்படுகிறது.

ஸ்கிரப் செய்யும் முறை

ஸ்கிரப் செய்யும் முறை

காபி மற்றும் தேங்காய் எண்ணெயுடன் இந்த இயற்கை வகையில் களிம்பு உருவாக்க, முதலில் 100% இயற்கை மற்றும் ஆர்கானிக் பொருட்கள் வாங்க வேண்டும். பல மலிவு விலையில் கிடைக்காது எனினும், அவை மிகவும் சத்துள்ளவை.

தேவையான பொருட்கள்

5 தேக்கரண்டி அரைக்கப்பட்ட காபி கொட்டைகள் (75 கிராம்)

3 தேக்கரண்டி ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் (45 கிராம்)

1 தேக்கரண்டி அலோவேரா (கற்றாழை) ஜெல் (15 கிராம்) 2 தேக்கரண்டி மினரல் வாட்டர் (30 மிலி)

மர கரண்டி

செய்முறை

ஒரு கண்ணாடி ஜாடிக்குள் அரைத்த காபித்தூள், தேங்காய் எண்ணெய், அலோ வேரா ஜெல் மற்றும் தண்ணீர் சேர்த்து கலக்குங்கள். ஒரு மென்மையான பேஸ்ட் கிடைக்கும் வரை ஒரு சில நொடிகள் கலவையை பெற ஒரு மர ஸ்பூன் கொண்டு நன்கு கலக்குங்கள். குளிர்ந்த மற்றும் இருண்ட இடத்தில் ஜாடியை இருக்க மூடி பத்திரப்படுத்துங்கள்.

MOST READ: பூசணிக்காய் சதை பெண்களோட பிறப்புறுப்புல வர்ற இந்த வியாதிய கட்டுப்படுத்துமாம்...

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

வடுக்கள் மற்றும் தழும்புகள் உள்ள பகுதிகளில் பாதிப்பு அளவை பொறுத்து இந்த களிம்பை நன்கு தேய்க்கவும். ஐந்து நிமிடங்கள் மென்மையான மசாஜ் செய்து, பின்னர் அதை மற்றொரு 20 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதை வாரத்துக்கு 2 முறை அல்லது நேரம் கிடைத்தால் தினமும் கூட செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best coffee scrub for removing stretch marks

Coffee has been gaining ground for its beneficial skincare properties. Hashtag coffeescrub on Instagram and you’ll see a new trend that is helping to soothe many common skin frustrations. This DIY scrub has two simple, everyday ingredients that are probably already in your kitchen.
Story first published: Wednesday, February 13, 2019, 17:11 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more