For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளையாவதற்கு முல்தானி மெட்டியை எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?

இங்கு வெள்ளையாவதற்கு முல்தானி மெட்டி பொடியை எப்படி பயன்படுத்துவது என கொடுக்கப்பட்டுள்ளது.

|

ஒவ்வொருவருமே அழகிற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்போம். சிலர் தங்கள் அழகைப் பராமரிப்பதற்கு அழகு நிலையங்களுக்குச் சென்று, அதிக பணம் செலவழித்து பராமரிப்பு கொடுத்து வருவார்கள். அனைவராலும் இப்படி அதிக பணம் செலவழித்து அழகைப் பராமரிக்க முடியாது. எனவே பலர் தங்கள் அழகை வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே பராமரிக்க முயலுவார்கள்.

Top Homemade Multani Mitti Face Packs For Glowing Skin

அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி. இதைக் கொண்டு ஒருவர் தங்கள் சருமத்திற்கு பராமரிப்பு கொடுத்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, பல்வேறு சரும பிரச்சனைகள் வராலும் தடுக்கலாம். ஏனெனில் முல்தானி மெட்டியில் சரும பிரச்சனைகளைப் போக்கும் பண்புகள் ஏராளமாக நிறைந்துள்ளது.

பெரும்பாலான அழகு நிலையங்களில் கூட சரும நிறத்தை அதிகரிப்பதற்கு முல்தானி மெட்டி ஃபேஸ் பேக் தான் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தகைய முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை அழகு நிலையங்களுக்குச் சென்று போடுவதற்கு பதிலாக, அந்த பொடியை வீட்டில் உள்ள சில பொருட்களுடன் சேர்த்து மாஸ்க் போட்டு வந்தால், சரும நிறம் அதிகரிப்பதோடு, சரும பிரச்சனைகள் வராமலும் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Homemade Multani Mitti Face Packs For Glowing Skin

Multani Mitti or fuller's earth makes an excellent cleansing mask. Here we listed some homemade multani mitti face packs for glowing skin. Read on to know more...
Story first published: Wednesday, January 17, 2018, 12:44 [IST]
Desktop Bottom Promotion