For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சருமத்தில் இந்த நிறமாற்றம் யாருக்கு அதிகம் ஏற்படும் தெரியுமா?

ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுகிற சரும பாதிப்புகளைப் பற்றிய கட்டுரை.

|

சருமத்தில் ஏற்படுகிற பாதிப்புகளில் குறைவதற்கு அல்லது போக்குவதற்கு மிக கடினமானதாக பார்க்கப்படுவது ஹைப்பர் பிக்மென்டடேஷன். சருமத்தில் திட்டு திட்டாக ஆங்காங்கே நிறம் மாறும்.

சிலருக்கு ஹார்மோன் மாற்றங்களாலும் இது ஏற்படுகிறது, ஆனால் பெரும்பாலானோருக்கு முகத்தை, சருமத்தை சரியாக பராமரிக்காததால் ஏற்படுகிறது. இவற்றை எல்லாம் நம்மால் தவிர்க்க முடியும். குறிப்பாக கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் உடலில் அதிகப்படியான ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் அந்த நேரத்தில் கூட பெண்களுக்கு இது போன்ற சருமப் பிரச்சனைகள் வரலாம். இதனை ப்ரெக்னன்ஸி பிக்மென்டேசன் என்பார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Important Things About Melasma

Important Things About Melasma
Story first published: Wednesday, June 13, 2018, 16:19 [IST]
Desktop Bottom Promotion