For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயில்ல உடம்பெல்லாம் நெருப்பா எரியுதா?... இத பண்ணுங்க... சும்மா குளுகுளுன்னு இருக்கும்...

அடிக்கிற உச்சி வெயில்ல வீட்டை விட்டு வெளியில போயிட்டு திரும்ப வர்றதுக்குள்ள மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதா?...

|

அடிக்கிற உச்சி வெயில்ல வீட்டை விட்டு வெளியில போயிட்டு திரும்ப வர்றதுக்குள்ள மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்குதா?... அதுமட்டுமில்லாமல் அக்னி வெயிலால் உடம்பெல்லாம் தீயாக கொதிக்குதா?... இதுக்கு ஒரு நாளைக்கு ரெண்டு முறை குளிச்சா மட்டும் போதாது. வெயில் பட்ட இடமெல்லாம் தோல் வெந்தது மாதிரி எரிச்சல் இருக்கும்.

beauty

அதுக்கு கண்ட ஆயின்மென்ட் வாங்கி தடவிக்கிட்டு இருப்போம். அதெல்லாம் இனி பண்ணாதீங்க... அப்புறம் என்னதான் பண்றதுன்னு கேட்கறீங்களா?... இதோ வீட்ல இருக்கிற சின்ன சின்ன பொருள்களை வெச்சே அந்த காயங்களை சரி செஞ்சிடலாம்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty அழகு
English summary

effective home remedies to get rid of sunburn fast

Sunburn is the inflammation that is caused by overexposure to the sun, which eventually leads to the penetration of UV.
Desktop Bottom Promotion