For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதும் முகத்தில் எண்ணெய் வடிகிறதா..? இதனை சரி செய்ய #நச்சுனு 6 வெள்ளரிக்காய் டிப்ஸ்..!

|

முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்து கொண்டே இருந்தால், பலவித சரும பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றனாக வர தொடங்கும். பிறகு இதனை சரி செய்ய நாம் பலவித கிரீம்களையும், சோப்புகளையும் பயன்படுத்துவோம். இது நமது சருமத்திற்கு பாதிப்பை அதிகரிக்குமே தவிர, தீர்வை தராது.

எப்போதும் முகத்தில் எண்ணெய் வடிகிறதா..? இதனை சரி செய்ய #நச்சுனு 6 வெள்ளரிக்காய் டிப்ஸ்..!

ஆனால், நம் வீட்டுல் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் இந்த பிரச்சினையை நம்மால் தீர்வுக்கு கொண்டு வர இயலும். வாங்க, வெள்ளரிக்காயை வைத்து எப்படி எண்ணெய் வடிதலை தடுப்பது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cucumber Face Packs For oily Skin

Cucumber Face Packs For oily Skin
Story first published: Saturday, December 8, 2018, 16:21 [IST]
Desktop Bottom Promotion