For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா?...

பெரும்பாலான குறிப்பாக 50-90 சதவீத பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை பிரசவ தழும்புகள். ஒரு சில பேருக்கு இது மாறி விடும். ஆனால் சில பேருக்கு இது நிரந்தர தழும்பாக மாறி அசிங்கமாக தென்படும். ஏன் அவர்களால

By Suganthi Rajalingam
|

குழந்தையை சுமக்கும் அந்த பத்து மாதங்களும் பெண்கள் ஏராளமான உடல் ரீதியான பிரச்சினைகளை சந்திக்கின்றனர். முடி இழப்பு, மன அழுத்தம், உடல் எடை அதிகரித்தல், பிரசவ கால தழும்புகள் போன்ற எண்ணற்ற பிரச்சினைகளை கடந்து தான் அவர்கள் ஒரு உயிரையே ஈன்றெடுக்கிறார்கள். இதில் பெரும்பாலான குறிப்பாக 50-90 சதவீத பெண்கள் சந்திக்கும் பெரிய பிரச்சினை பிரசவ தழும்புகள்.

how to cure stretch marks naturally

ஒரு சில பேருக்கு இது மாறி விடும். ஆனால் சில பேருக்கு இது நிரந்தர தழும்பாக மாறி அசிங்கமாக தென்படும். ஏன் அவர்களால் சில ஆடைகளை அணிய கூட முடியாமல் அவதிப்படுவார்கள். அதற்குத் தான் நாங்கள் சில வீட்டு முறைகளை கூறுகிறோம். இதன் மூலம் உங்கள் பிரசவ தழும்புகளை எளிதாக போக்க இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: pregnancy stretch marks
English summary

16 Natural Home Remedies For Stretch Marks

About 50 to 90 percent of the women are said to develop stretch marks during pregnancy. [1] You may be lucky, with elastic skin that quickly recovers to your normal figure, but more likely than not, your skin will begin to show the tell-tale signs of damage from stretching. So we can use oil massage, exercise, aloe vera jel, petroleum jelly, vitamin E, zinc these are beneficial to pregnancy stretch marks.
Story first published: Monday, April 16, 2018, 17:14 [IST]
Desktop Bottom Promotion